Connect with us

மல்லி பூ வச்சு வச்சு வாடுது – தர்ஷா குப்தா வெளியிட்ட ஹாட் வீடியோ

Entertainment News

மல்லி பூ வச்சு வச்சு வாடுது – தர்ஷா குப்தா வெளியிட்ட ஹாட் வீடியோ

cinepettai.com cinepettai.com

விஜய் டிவியில் நாடகங்களில் நடித்து வந்தவர் தர்ஷா குப்தா. பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றதன் மூலம் மக்களிடையே பிரபலமானார். 

தமிழ் திரையுலகில் கதாநாயகி ஆவதற்கான முயற்சியில் இருந்து வருகிறார் தர்ஷா குப்தா.

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சில பட வாய்ப்புகளை இவர் பெற்று வருவதாக பேசப்படுகிறது.

எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதுண்டு.

அந்த வகையில் தற்சமயம் வெந்து தணிந்தது காடு படத்தில் வரும் மல்லி பூ வச்ச மச்சானே என்ற பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். 

இந்த வீடியோ தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது

வீடியோவை காண க்ளிக் செய்யவும்.

POPULAR POSTS

godzilla-minus-one
ilayaraja seenu ramasamy
viduthalai
james vasanthan vairamuthu
mgr kamarajar
12 digit masterstroke
To Top