Thursday, June 11, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்.. கலைத்த இளம் தமிழ் நடிகை.. அந்த பாவம்தான் இப்படி நடக்குது..!

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்.. கலைத்த இளம் தமிழ் நடிகை.. அந்த பாவம்தான் இப்படி நடக்குது..!

by Raj
January 16, 2025
in Gossips
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சினிமா நடிகைகளை பொறுத்தவரை தொடர்ந்து சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்து அதை தக்க வைத்து கொள்வது என்பது கடினமான காரியமாக இருக்கிறது.

ஏனெனில் நடிகர்களை பொறுத்தவரை அவர்கள் தொடர்ந்து தங்களுக்கான ரசிகர்களை உருவாக்கிவிட்டாலே வாய்ப்புகளும் வரவேற்புகளும் அவர்களுக்கு அதிகமாகவே கிடைத்து வரும். ஆனால் நடிகைகளுக்கு அப்படி கிடையாது.

எத்தனை வருடம் சினிமாவில் இருந்தாலும் அவர்களுக்கு என்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் என்பது உருவாவதே கிடையாது. இந்த நிலையில் நடிகைகள் தொடர்ந்து தங்களை தக்க வைத்து கொள்வதற்கு பல விஷயங்களை செய்ய வேண்டி உள்ளது.

Read More:  10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

அதில் ஒரு விஷயமாகதான் அட்ஜெஸ்ட்மெண்ட் விஷயமும் இருந்து வருகிறது. பெரிய நடிகர்கள் படங்களில் வாய்ப்புகள் கிடைப்பதில் நடிகைகளுக்குள் நிறைய போட்டிகள் இருப்பதால் அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு ஒப்புக்கொண்டு நிறைய நடிகைகள் வாய்ப்புகளை பெறுகின்றனர்.

gossip
gossip

இந்த பிரியமான நடிகையும் கூட அதே மாதிரி வெகு வருடங்களாகவே தமிழ் சினிமாவில் வரவேற்புகளை பெற்று வருகிறார். வெகு காலங்களாக ஒரு நபரை காதலித்து வரும் இவர் அவரை திருமணம் செய்யாமலே இருந்து வருகிறார். ஏனெனில் திருமணம் ஆனால் நடிகைகளுக்கு இயல்பாக சினிமாவில் மார்க்கெட் குறைந்து விடுகிறது.

Read More:  Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

இந்த நிலையில் லிவிங் வாழ்க்கையில் காதலருடன் வாழ்ந்த சமயத்தில் இவர் கர்ப்பமானார். இது அவருடைய சினிமா வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்தும் என நடிகை அந்த கர்ப்பத்தை கலைத்துவிட்டார். அதற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகளும் குறைய துவங்கியது.

கரு கலைத்த பிறகு அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் தோல்வியை கண்டன. இதனால் பலரும் இவரை ஒரு தோல்வி நடிகையாக பார்க்க துவங்கினர். இந்த நிலையில் முதல் குழந்தையின் சாபம்தான் இது எல்லாம் என்று பேசி வருகின்றானர் சினிமா வட்டாரத்தினர்.

Read More:  Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்
Tags: tamil actresstamil cinemaதமிழ் சினிமாதமிழ் நடிகை
Previous Post

இது சின்ராசு இல்லப்பா பெரிய ராசு.. குடும்பத்தை விட்டு மருமகனை தள்ளி வைத்த சரத்குமார்.. இதுதான் காரணம்.!

Next Post

பட வாய்ப்பு இல்லாததால் அந்த வேலையில் இறங்கிய பால்கோவா நடிகை.. இப்போ கோடிகளில் கொட்டுதாம்..!

Related Posts

பாலிவுட் பிரபலங்களுடன் செய்யவும் ரெடி.. கடைசியாக இப்படி ஒரு முடிவை எடுத்த நம்பர் நடிகை..

நடிகையை ரூமுக்கு அழைத்த நகை கடை அதிபர்.. இரவு முழுக்க தூங்காத சீரியல் நடிகை…!

July 17, 2025
gossip

ஒரு இரவுக்கு  இத்தனை லட்சம்… அரசியல் பிரமுகருடன் நடிகை இரவு விருந்து.. இது லிஸ்ட்லையே இல்லையே..!

May 25, 2025

வைத்து செய்த மாமனார்.. வெளியே கூறிய நடிகை.. இப்போ இதான் பேச்சு..!

February 25, 2025

ஆபாச தளத்தில் வந்த பிரபல சீரியல் நடிகை.. ஆடிப்போன சின்னத்திரை..!

January 21, 2025

இதுதான் இப்ப தொழிலா போயிட்டு இருக்கு.. நடிகையை புக் பண்ணி சூரையாடிய ஸ்டார் நடிகர்.!

January 9, 2025

சின்ன புள்ளைங்க மாதிரி இது என்ன ட்ரெஸ். கலக்கும் கீர்த்தி ஷெட்டி.!

January 5, 2025
Next Post
பட வாய்ப்பு இல்லாததால் அந்த வேலையில் இறங்கிய பால்கோவா நடிகை.. இப்போ கோடிகளில் கொட்டுதாம்..!

பட வாய்ப்பு இல்லாததால் அந்த வேலையில் இறங்கிய பால்கோவா நடிகை.. இப்போ கோடிகளில் கொட்டுதாம்..!

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved