Wednesday, May 20, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
கண்ணாமூச்சு காட்டும் கப்பலூர் சுங்க சாவடி… ஆர்.டி.ஐயில் வந்த அதிர்ச்சி தகவல்..!

கண்ணாமூச்சு காட்டும் கப்பலூர் சுங்க சாவடி… ஆர்.டி.ஐயில் வந்த அதிர்ச்சி தகவல்..!

by Raj
June 20, 2025
in News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை செல்லும் நெடுஞ்சாலையில் மதுரைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள சுங்க சாவடி தான் கப்பலூர் சுங்க சாவடி.

இந்த சுங்கச்சாவடி அமைத்தது தொடர்பாக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏனெனில் சுங்கச்சாவடி விதிமுறைகளைப் பொறுத்தவரை 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒருமுறைதான் இந்த சாவடி வைக்க வேண்டும்.

ஆனால் கப்பலூரை பொறுத்தவரை 45 கிலோமீட்டருக்கு பிறகு இந்த கப்பலூர் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இதை மக்கள் எதிர்த்து வலுவாக குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து பல ஆண்டுகளாகவே அந்த சுங்க சாவடியை நீக்க வேண்டும் என்று மாநில அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Read More:  கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast - Trailer கதை..!

மத்திய அரசிடமும் இது குறித்து கோரிக்கை வைத்திருக்கின்றனர். மாநில அரசு தரப்பில் பேசும் பொழுது தொடர்ந்து அந்த சுங்க சாவடிக்கை நீக்க பரிந்துரை செய்து வந்ததாக அவர்கள் கூறியிருந்தனர்.

ஆனால் இப்பொழுது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த சுங்கச்சாவடி பற்றிய தகவல்களை வாங்கும் போது சில திடுக்கிடும் தகவல்களை பார்க்க முடிகிறது. அதாவது தமிழ்நாடு அரசு ஒருமுறை கூட சுங்கச்சாவடியை நீக்குமாறு பரிந்துரை செய்யவில்லை என்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More:  Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர் மேலும் மத்திய அரசும் மாநில அரசும் ஒன்றிணைந்து இந்த விஷயம் குறிதது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகின்றனர் அப்பகுதி மக்கள்.

Tags: kappalur tollgatetamil newsகப்பலூர் சுங்க சாவடிதமிழ் சினிமா
Previous Post

திடீரென மருத்துவமனையில் எண்ட்ரி கொடுத்த ஜாக் ஸ்பாரோ… அந்த மனசுதான் சார் கடவுள்..!

Next Post

தொடர்ந்து நடக்கும் விபரீதங்கள்.. மரண பீதியில் இருக்கும் காந்தாரா படக்குழு..!

Related Posts

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
salem tvk

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025

அனாபெல் பொம்மையால் இறந்த மர்ம புலனாய்வாளர்? பீதியில் இருக்கும் அமெரிக்கா..!

July 21, 2025

கடலுக்கு அடியில் பல கோடி புதையல்… மூழ்கிய கப்பலை கண்டறிந்த இந்தியா..!

July 15, 2025
Next Post
தொடர்ந்து நடக்கும் விபரீதங்கள்.. மரண பீதியில் இருக்கும் காந்தாரா படக்குழு..!

தொடர்ந்து நடக்கும் விபரீதங்கள்.. மரண பீதியில் இருக்கும் காந்தாரா படக்குழு..!

Recent Updates

கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

May 19, 2026
முதல்வருக்கு எதிரா செய்தி போட முடியாதா? கருத்து சுதந்திரத்தை பறிக்கும் புதிய ஆணை…

முதல்வருக்கு எதிரா செய்தி போட முடியாதா? கருத்து சுதந்திரத்தை பறிக்கும் புதிய ஆணை…

May 19, 2026
Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

May 15, 2026
lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

May 15, 2026
உலக அளவில் புகழ்பெற்ற One piece Anime வின் சுருக்க கதை…

உலக அளவில் புகழ்பெற்ற One piece Anime வின் சுருக்க கதை…

May 15, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved