Friday, August 21, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
lokesh kanagaraj

lokesh kanagaraj

உங்களோட பெரிய ரசிகன் சார் நானு!.. பிரபலமில்லாத நடிகருக்கு அதிர்ச்சி கொடுத்த லோகேஷ் கனகராஜ்!..

by Raj
August 30, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பொதுவாக சினிமாவில் இயக்குனர்கள் நடிகர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் பெரிய வளர்ச்சி அடைய அடைய சினிமாவில் அவர்களுடைய அந்தஸ்தும் அதிகரிக்கும்.  இதனால் அவர்கள் தங்களை பெரிய இடத்தில் வைத்து பார்ப்பார்கள்.

ஆனால் சிலர் அதற்கு விதிவிலக்கு. உதாரணத்திற்கு பிரகாஷ் ராஜ் மாதிரியான சில நடிகர்கள் அதிக பணம் சம்பாதித்த போதும் மிக எளிமையாக இருப்பதை பார்க்க முடியும். அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் முக்கியமானவர்.

அவருடன் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் ராமகிருஷ்ணன். நடிகர் ராமகிருஷ்ணன் குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர். அதற்கு பிறகு இவருக்கு பெரிதாக வரவேற்பு இல்லை.

Read More:  மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

இருந்தாலும் திரைத்துறையில் வெவ்வேறு துறைகளில் இவர் பணிப்புரிந்து வந்தார். இந்த நிலையில் மாமன்னன் திரைப்படத்தில் இவர் பணிப்புரிந்து வந்தப்போது லோகேஷ் கனகராஜ் இவருக்கு போன் செய்துள்ளார். சார் நான் உங்களோட ரசிகன் சார், குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் சார் என கூறியுள்ளார்.

அதன் பிறகு ராமகிருஷ்ணனனை நேரில் சந்தித்துள்ளார். அப்போது ராமகிருஷ்ணன் லோகேஷிடம் சார் உங்க படத்துல ஏதாவது சான்ஸ் இருக்கா சார் என கேட்டுள்ளார். உடனே லோகேஷ் சார் நிஜமா நடிக்கிறீங்களா சார் என ஆச்சரியமாக கூறி உடனே அவருக்கு லியோ படத்தில் ஒரு கதாபாத்திரத்தை அளித்துள்ளார்.

Read More:  சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

அந்த அளவிற்கு தலைமேல் கனம் இல்லாத மனிதனாக இருக்கிறார் என அவரை குறித்த ராமகிருஷ்ணன் அவரது பேட்டியில் கூறியுள்ளார்.

Tags: kunkumapoovum konjum puravumleoLokesh KanagarajRamakrishnanராமகிருஷ்ணன்லியோலோகேஷ் கனகராஜ்
Previous Post

பார்த்திபனை அவமானப்படுத்திய இளையராஜா.. அவர் செஞ்சது தப்பு.. விளக்கம் கொடுத்த பார்த்திபன்!..

Next Post

ஒரு படம் ஹிட்டுக்கே இந்த லெவலா!.. லோகேஷை மிஞ்சிய இயக்குனர் நெல்சன் சம்பளம்!..

Related Posts

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

August 18, 2026

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
Next Post
lokesh kanagaraj h vinoth

ஒரு படம் ஹிட்டுக்கே இந்த லெவலா!.. லோகேஷை மிஞ்சிய இயக்குனர் நெல்சன் சம்பளம்!..

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved