Wednesday, July 15, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vichu viswanath vijayakanth

vichu viswanath vijayakanth

தண்ணீரில் மூழ்கிய நடிகரை 30 விநாடியில் காப்பாற்றிய விஜயகாந்த்.. கேப்டன் எப்போதுமே மாஸ்தான்!..

by Raj
October 25, 2023
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் தனக்கு வரும் வருமானத்தைக் கொண்டு மற்றவர்களுக்கு நன்மைகள் செய்யும் நடிகர்களில் நடிகர் விஜயகாந்த் முக்கியமானவர். விஜயகாந்த் செய்த நன்மைகளின் காரணமாகவே அவர் பிரபலமாக பேசப்படும் ஒரு நடிகராக மாறினார்.

சமூக வலைதளங்களின் வளர்ச்சி வரும் வரை விஜயகாந்த் செய்த நன்மைகள் பெரிதாக மக்கள் மத்தியில் பிரபலமாகமலே இருந்தது.  படப்பிடிப்பு இடங்களில் கூட அவருடன் நடிக்கும் நடிகர்களை சமமாக நடத்துபவர் விஜயகாந்த்.

அதேப்போல அவர் நடிக்கும் படங்களில் அவருக்கு என்ன சாப்பாடு கொடுக்கிறார்களோ அதே உணவு ஊழியர்களுக்கும் சேர வேண்டும் என்கிற நோக்கில் தொடர்ந்து அவர்களுக்கு உணவளித்து வந்தார் விஜயகாந்த். அவருடன் ஒரு படப்பிடிப்பில் நடந்த அனுபவங்கள் குறித்து நடிகர் விச்சு விசுவநாத் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

ஒரு காட்சியில் விஜயகாந்த்திடம் அடி வாங்கும் விச்சு விஸ்வநாத் போய் ஒரு நீச்சல் குளத்தில் விழுவது போன்ற காட்சி படமாக்கபட இருந்தது. அப்பொழுதுதான் விச்சு விஸ்வநாத் ஒரு விஷயத்தை கூறினார் சார் எனக்கு நீச்சல் அடிக்க தெரியாது என்று கூறினார்.

உடனே அவருக்கு பதிலாக வேறு ஒரு ஆளை தண்ணீரில் குதிக்க வைக்கலாம் என்று தளபதி தினேஷை கேட்டனர் ஆனால் தளபதி தினேஷிற்க்கும் கூட நீச்சல் தெரியவில்லை. இப்போது என்ன செய்யலாம் என யோசித்த பொழுது விஜயகாந்த் ஒரு யோசனை கூறினார் நீங்கள் நீச்சல் குளத்தில் விழுந்து விடுங்கள்.

நீங்கள் விழுந்து பத்து நொடிகளில் நான் உங்களை மேலே தூக்கி விடுவேன் என்று கூறியுள்ளார். விஜயகாந்த் மேல் உள்ள நம்பிக்கையில் வீச்சு விஸ்வநாத் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் அதே போலவே அந்த காட்சியில் அடி வாங்கி விச்சு விஸ்வநாத் நீச்சல் குளத்தில் விழுந்து அடுத்த 30 நொடிகளில் விஜயகாந்த் தண்ணீரில் குதித்து அவரை தூக்கி மேலே கொண்டு வந்தார். இப்படி ஒரு நடிகர் இதை செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை இருந்தாலும் விஜயகாந்த் அதை செய்தார் என்று தனது பேட்டியில் கூறியுள்ளார் விச்சு விஸ்வநாத்.

Tags: tamil cinemavichu viswanathvijayakanthதமிழ் சினிமாவிச்சு விஸ்வநாத்விஜயகாந்த்
Previous Post

கார்த்தி படத்தில் எம்.ஜி.ஆர் வரார்!.. படக்குழு செய்த தரமான சம்பவம்!..

Next Post

அவசரமா பணம் தேவைப்படுது!.. 10 நிமிடத்தில் கண்ணதாசன் எழுதிய 8 பாடல்கள்!.. என்ன மனுசன்யா…

Related Posts

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
கண்ணதாசனுக்கு இவ்ளோதான் சம்பளமா? – ஆரம்பக்காலத்தில் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா?

அவசரமா பணம் தேவைப்படுது!.. 10 நிமிடத்தில் கண்ணதாசன் எழுதிய 8 பாடல்கள்!.. என்ன மனுசன்யா…

Recent Updates

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved