Actress
ஹாலிவுட் நடிகைகள் தோத்துருவாங்க.. ஈர உடையில் ஜீவா பட நடிகை..
தமிழில் வரலாறு முக்கியம் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை பிரக்யா நாக்ரா.
இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஜீவா நடித்திருந்தார்.
படத்தில் இவருக்கு கதாநாயகி கதாபாத்திரம் கிடைக்கவில்லை என்றாலும் கூட ஓரளவு முக்கியமான கதாபாத்திரம் கிடைத்தது.
அதற்கு பிறகு பெரிதாக படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இவர் தற்சமயம் வாய்ப்புகளை தேடி வருகிறார்.
மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்காக அடிக்கடி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் பிரக்யா நாக்ரா.
Read More: மதகஜ ராஜா ரிலீஸ்க்கு பிறகு ஆளே மாறியாச்சு.. இளசுகளை சொக்க வைக்கும் அஞ்சலியின் புது லுக்.!