முதல் முறையா இடுப்பழகை முழுசா காட்டி… இதய துடிப்பை அதிகரித்த ரவீனா..!

நடிகை ரவீனா விஜய் டிவி மூலமாக அதிக பிரபலமானவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக இவர் அதிக பிரபலம் அடைந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு ஜீ தமிழில் வெளியான ஒரு நடன நிகழ்ச்சியில்  கலந்து கொண்டதன் மூலமாக ரவீனா அதிக பிரபலம் அடைந்தார். தமிழில் ராட்சசன் மாதிரியான திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

Raveena new look

தற்சமயம் தமிழ் சினிமாவில் முயற்சி செய்து வருகிறார் ரவீனா. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது இவர் மணி என்கிற ஒரு நபரை காதலித்து வந்தார் ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே காதல் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் தற்சமயம் புதிய ஆண் நண்பர் ஒருவருடன் சேர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் ரவீனா. இதனால் சமீபத்தில் ரவீனா வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன.