ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய அம்சங்களை அறிவித்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் தற்சமயம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் புதிய அம்சம் ஒன்றை அறிவித்துள்ளது.
அதன்படி Perplexity என்கிற ஏ.ஐ ஐ பயன்படுத்துவதற்கான இலவச சப்ஸ்கிரிப்ஸனை வழங்கியுள்ளது ஏர்டெல் நிறுவனம். ஏற்கனவே மக்கள் பரவலாக சாட் ஜிபிடி மற்றும் ஜெமினி மாதிரியான ஏ.ஐகளை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். அதில் இருந்து மாற்றமாக இந்த ஏ.ஐயில் என்ன விஷயங்கள் உள்ளன என்பதை இப்போது பார்க்கலாம்.
Feature | ChatGPT Free | Perplexity Pro ($20/mo) |
Model Access | GPT‑4o Mini (limited), GPT‑3.5 | GPT‑4.1, Claude, others |
Creative Output | Excellent | Basic |
Real‑Time Web Search | No | Yes, with automatic citations |
Daily Query Limits | Restricted (can throttle) | 300+ Pro searches daily |
File Upload / Analysis | Limited or none | Unlimited uploads & analysis |
Image & Voice | Available (via DALL‑E, voice mode) | Image generation, but limited voice support |
Persistent Memory | (Paid tier) yes | No memory across sessions |
Support & Feature Priority | Free support | Priority support; early access to new tools |
எனவே ஒப்பீட்டளவில் பார்க்கும்போது சாட் ஜிபிடியை விடவுமே Perplexity அதிக பயனுள்ளதாக இருக்கும் என தெரிகிறது.