சட்டையை கழட்டி இளசுகளை பாடாய் படுத்தும் பலூன் அக்கா.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்..!

சமூக வலைத்தளங்கள் மூலமாக நிறைய பேர் மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்து வருகின்றனர். அப்படியாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்தான் ஆரூரா சிங்க்லார்.

aurora
aurora

ஆரூரா இன்ஸ்டாகிராம், யூ ட்யூப் போன்றவற்றில் பிரபலமானவராக இருந்து வருகிறார். தொடர்ந்து பல வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் இவர் வெளியிடும் புகைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாகும்.

aurora

இன்ஸ்டாகிராமில் இதற்காக சப்ஸ்கிரைப் செய்து புகைப்படங்களை பார்ப்பவர்களும் உண்டு. இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிக வைரல் ஆகி வருகின்றன.

aurora