பலரும் மக்கள் மத்தியில் பிரபலம் அடைவதற்கு முக்கிய கருவியாக தற்சமயம் சமூக வலைதளம் வளர்ந்து உள்ளது. எப்பொழுது 4ஜி இன்டர்நெட்டின் அலை இந்தியாவிற்கு வந்ததோ அப்போதே தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் அதிகரிக்க துவங்கியது.
youtube மாதிரியான செயலிகளெல்லாம் அதற்குப் பிறகுதான் இங்கு பிரபலமடைய துவங்கியது. அப்படியாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் செயலிகளில் இன்ஸ்டாகிராம் செயலியும் மிக முக்கியமானதாகும். இன்ஸ்டாகிராம் செயலியின் மூலமாக சமீப காலமாக பிரபலமாக இருப்பவர்தான் ஆரூரா சின்க்ளார்.
இவரது ரசிகர்கள் பலூன் அக்கா என்று அழைப்பதும் ஒன்று தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதே வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இது இல்லாமல் ரசிகர்களுக்கு தனியாக சப்ஸ்கிரிப்ஷன் ஆப்ஷனையும் வைத்திருக்கிறார்.
புதிய தொழில்:
இதன் மூலமாக மாதம் 399 ரூபாய் என்கிற கட்டணத்தின் அடிப்படையில் சப்ஸ்கிரைப் செய்து அவர் எக்ஸ்க்ளூசிவாக வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் ஆரூரா. இதன் மூலமாக இவர் அதிகமாக சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது.
கிட்டதட்ட இந்த சப்ஸ்கிரைப் பட்டன் மூலமாக மட்டுமே அவருக்கு மாதம் 26 லட்சம் வருவதாக ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இதற்கு இடையே ஆரூரா தற்சமயம் புது தொழில் ஒன்றை தொடங்கியிருக்கிறார். ஒரு டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை துவங்கியிருக்கும் ஆரூரா.
தற்சமயம் அதில் டூர் போவதற்கான பேக்கேஜ் குறித்த விபரங்களை வீடியோவாக போட்டு இருக்கிறார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் துபாய்க்கு செல்வதற்கு திட்டமிடப்பட்டிருக்கும் இந்த சுற்றுலாவில் ஆரூராவும் வருவதாக இருக்கிறார்.
100 பேர் இதில் மொத்தம் பயணம் செய்யப் போகிறார்கள். அவர்களுடன் சேர்ந்து ஆரூராவும் பயணம் செய்யப் போகிறார். எனவே கண்டிப்பாக கட்டணம் என்பது அதிகமாகதான் இருக்கும். இதன் மூலமாகவும் இப்பொழுது சம்பாதிக்க துவங்கியிருக்கிறார் ஆரூரா.
மூன்று நாட்கள் திட்டத்தோடு துவங்க இருக்கும் இந்த பயணம் குறித்து மேற்கொண்ட விவரங்களை விரைவில் அறிவிக்க இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். இதன் மூலமாக எப்படியும் மாதத்திற்கு கோடிகளில் அவர் சம்பாதிக்க வாய்ப்புகள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது.