இதுதான் அதிகப்பட்ச கவர்ச்சி! – க்ளாமர் காட்டும் நாகினி நடிகை!

தமிழில் நாகினி எனும் நாடகம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மெளனி ராய். இவர் பாலிவுட் திரையுலகை சேர்ந்தவர். 2007 முதலே பாலிவுட்டில் பல சிரீயல்களில் நடித்து வந்தார்

கஸ்தூரி, ககானி கர் கர் கி, போன்ற பல சீரியல்களில் நடித்து வந்தார். ஆனால் அவர் நடித்த சீரியல்களில் நாகினி சீரியல்தான் அவருக்கு அதிக வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.

நாகினி நாடகம் பல மொழிகளில் மொழிப்பெயர்ப்பாகி ஓடிக்கொண்டிருந்தது. இதனால் மெளனிக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்றார் மெளனி.

கே.ஜி.எஃப் படத்தில் ஒரு ஐட்டம் பாடலில் ஆடுவதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு தற்சமயம் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு பெரும் பொருட் செலவில் வெளியான பிரம்மாஸ்திரா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்சமயம் சில கவர்ச்சி புகைப்படங்களை இவர் வெளியிட்டுள்ளார்.

Refresh