வழக்கமான 2கே லவ் ஸ்டோரியா எப்படியிருக்கு படம்.. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட விமர்சனம்.!
இயக்குனரும் நடிகருமான தனுஷ் இயக்கத்தில் தற்சமயம் உருவாகி வெளியாகியிருக்கும் திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம். நடிகர் தனுஷிற்கு ஆரம்பத்தில் இருந்தே தமிழில் திரைப்படங்கள் இயக்குவதில் ஆர்வம் இருந்து வந்தது. அதனை…
