ஸ்குவிட் கேம் மாதிரி ஒரு படம்..! கலையரசன் நடிப்பில் வெளிவந்த Trending.. படம் எப்படி இருக்கு..!

நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்து தற்சமயம் வெளியான திரைப்படம் தான் டிரெண்டிங். youtube மாதிரியான சமூக வலைதளங்களில் மக்கள் தொடர்ந்து ட்ரெண்டாக வேண்டும் என்று பல விஷயங்களை செய்து வருகின்றனர் அதிலும் கணவன் மனைவியாக இருப்பவர்கள் தொடர்ந்து எல்லை மீறி செய்யும் விஷயங்கள் இப்பொழுது அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதனை அடிப்படையாக வைத்து இந்த ட்ரெண்டிங் திரைப்படத்தின் கதைகளம் அமைந்து இருக்கிறது. கலையரசனும் அவரது மனைவியும் இணைந்து youtube சேனல் நடத்தி வருகின்றனர். அதில் பணம் சம்பாதித்து […]

Continue Reading

மாநாடு திரைப்படத்தில் வர்ற மாதிரி திருமணத்துக்கு முதல் நாளில் சிக்கிய ஹீரோ..! Bhool chuk maaf Movie Review

பாலிவுட்டில் டைம் லூப் கதை அம்சத்தில் உருவான திரைப்படம் தான் Bhool chuk maaf. இந்த திரைப்படத்தை கர்ணன் சர்மா என்பவர் இயக்கி இருக்கிறார். நடிகர் ராஜ்குமார் ராவ் இதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படம் ஒரு திருமணத்தை அடிப்படையாகக் கொண்டு செல்கிறது படத்தின் கதாநாயகனான ரஞ்சன் திவாரிக்கு ஒரு காதலி இருக்கிறார். அவரை திருமணம் செய்ய வேண்டும் என்றால் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்கிற நிர்பந்தம் ரஞ்சனுக்கு ஏற்படுகிறது. அதனை தொடர்ந்து ரஞ்சன் குறுக்கு […]

Continue Reading

OTT Review: நாடகம் போடும்போது பேயாக மாறும் கிராமம்.. மந்திரவாதியாக சமந்தா.. Subham Movie Review

தெலுங்கு சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நல்ல ஒரு வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் சுபம். இந்த திரைப்படத்தை ஹர்ஷித் ரெட்டி என்பவர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தை பிரவீன் கேந்திரகுலா என்பவர் இயக்கி இருக்கிறார். சமந்தா இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தை சமந்தாதான் தயாரித்தும் இருக்கிறார். படத்தின் கதைப்படி ஸ்ரீனிவாசன் என்கிற கதாநாயகன் ஒரு கேபிள் டிவி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு திருமணம் ஆகிறது. ஆனால் ஒவ்வொரு […]

Continue Reading

காலா மாதிரியே நில அரசியலை பேசும் Narivetta.. Movie Review…

நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் நரிவேட்ட. இந்த திரைப்படத்தை இயக்கியவர் அனுராஜ் மனோகர் என்கிற இயக்குனர் ஆவார். 10 கோடிக்கு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 31 கோடிக்கு ஓடி நல்ல வசூலை கொடுத்தது. படத்தின் கதைப்படி வர்கீஸ் பீட்டர் என்கிற கதாநாயகன் பல காலமாகவே அரசு வேலை தேடி வருகிறார். இந்த நிலையில் அவருக்கு கேரள போலீசில் கான்ஸ்டபிளாக வேலை கிடைக்கிறது. ஆரம்பத்தில் அந்த வேலை அவருக்கு […]

Continue Reading

படம்னு என்னத்தையோ கிண்டி வச்சிட்டாங்க.. கேலிக்கு உள்ளான தேசிங்கு ராஜா 2.. பட விமர்சனம்..

நடிகர் விமல் நடிப்பில் பல காலங்களுக்குப் பிறகு வெளிவரும் திரைப்படமாக தேசிங்கு ராஜா 2 திரைப்படம் வெளிவந்து உள்ளது. இன்று வெளியான இந்த திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை கண்டு வருகிறது என்றுதான் கூற வேண்டும். இயக்குனர் எழில் இயக்கத்தில் விமல் நடித்த திரைப்படம் தேசிங்குராஜா. அந்த படம் எதிர்பார்த்ததை விடவுமே ஒரு பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது அந்த படத்தின் நகைச்சுவை காட்சிகள் எல்லாமே இப்பொழுது வரை மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றுள்ளது என்று தான் […]

Continue Reading

சூப்பர்மேனுக்கு வில்லனாக சூப்பர்மேன்.. புது கதை அம்சத்தில் வந்த சூப்பர்மேன் திரைப்படம்… விமர்சனம்..!

அமெரிக்காவில் மிகப் பழமையான ஒரு சூப்பர் ஹீரோ கதை என்றால் அது சூப்பர் மேன் கதைகள்தான். டிசி என்கிற காமிக்ஸ் நிறுவனம் பல வருடங்களுக்கு முன்பே சூப்பர் மேன் என்கிற ஒரு கதாநாயகனை அறிமுகப்படுத்தியது. அதனை அடிப்படையாகக் கொண்டுதான் ஸ்பைடர் மேனில் துவங்கி இந்தியாவில் எடுக்கப்பட்ட சக்திமான் திரைக்கதை வரைக்கும் அமைந்திருந்தது இந்த நிலையில் சூப்பர் மேன் கதை ஒவ்வொரு முறையும் திரைப்படம் ஆக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. ஏற்கனவே மூன்று நான்கு முறை திரும்பத் திரும்ப சூப்பர் […]

Continue Reading

OTT Review: கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வந்த Uppu Kappurambu படம் தேறுனுச்சா? இல்லையா?

சமீப காலங்களாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு என்பது கிடைத்து வருகிறது. கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு நடிகை ஆவார். அதிக பிரபலமான பிறகு தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைக்களங்களை இவர் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான ரகுதாதா திரைப்படம் கூட ஓரளவு வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்து அவர் நடித்து வரும் திரைப்படம் ரிவால்வார் ரீட்டா. இதற்கு நடுவே சமீபத்தில் அவர் நடித்த திரைப்படம்தான் […]

Continue Reading

ஒரே கதையை எத்தனை வாட்டி எடுப்பீங்க.. எப்படியிருக்கு Jurassic World Rebirth தமிழ் விமர்சனம்..

டைனோசர் திரைப்படங்கள் என்றாலே மக்களுக்கு அதன் மீது அதிக ஈடுபாடு உண்டு. ஜுராசிக் பார்க் வந்த காலத்தில் இருந்தே இந்த திரைப்படங்களுக்கு வரவேற்பு இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்து ஜுராசிக் வேல்டு என்கிற சீரிஸ் துவங்கியது. தற்சமயம் அதன் அடுத்த பாகமாக ஜுராசிக் வேல்டு ரீபர்த் என்கிற திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் கதைப்படி மனித குலத்தை காப்பாற்றுவதற்க்கு டைனோசர்களின் டி.என்.ஏ தேவைப்படுகிறது. எனவே குறிப்பிட்ட டைனோசர்களின் டி.என்.ஏவை எடுப்பதற்காக டைனோசர் இருக்கும் தீவுக்கு ஸ்கேர்லட் […]

Continue Reading

ராம் இயக்குன படமா இது..! பறந்து போ திரைப்படம்.. எப்படியிருக்கு.. விமர்சனம்..

தமிழில் கற்றது தமிழ், தங்க மீன்கள் மாதிரியான திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். பெரும்பாலும் ராம் இயக்கும் திரைப்படங்கள் எல்லாமே  அன்பை போதிக்கும் படங்களாகதான் இருக்கும். பெரும்பாலும் அவரது திரைப்படங்களில் காமெடி காட்சிகளை அதிகமாக பார்க்க முடியாது. ஆனால் அதே சமயம் அவர் நடித்த சவரக்கத்தி திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில்தான் நடித்தார் ராம். அதற்கு அதிக வரவேற்பும் கிடைத்தது. இந்த நிலையில் ராம் இயக்கத்தில் இன்று வெளியான திரைப்படம் பறந்து போ. நடிகர் மிர்ச்சி சிவா இதில் […]

Continue Reading

விஜய் சேதுபதி மகனின் பீனிக்ஸ்.. படம் எப்படி இருக்கு.. விமர்சனம்.!

விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதியின் நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் பீனிக்ஸ். இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அதிக விமர்சனத்துக்கு உள்ளானார் சூர்யா சேதுபதி. பேட்டிகளில் அவர் பேசிய விஷயங்கள் என பலவும் அவருக்கு எதிரான விமர்சனங்களை உருவாக்கியது. அனல் அரசு என்கிற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்திற்கு இப்போது கொஞ்சம் கலவையான விமர்சனங்கள் வர துவங்கியுள்ளன. படத்தின் கதைப்படி ஒரு ஆளும்கட்சி அரசியல் வாதியால் பாதிக்கப்பட்ட […]

Continue Reading

சூர்யவம்சம் குடும்பத்தின் 3BHK படம்.. எப்படி இருக்கு?.

இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் தற்சமயம் உருவாகி வெளியாக இருக்கும் திரைப்படம்தான் 3BHK திரைப்படம். இந்த திரைப்படத்தில் சரத்குமார், தேவயாணி, சித்தார்த், மீதா ரகுநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் கதைப்படி ஒரு நடுத்தர வர்க்க குடும்பம் தங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என நினைக்கிறது. அதற்காக அவர்கள் செய்யும் விஷயங்களை அடிப்படையாக கொண்டு கதை செல்கிறது. பாலுமகேந்திரா இயக்கத்தில் வந்த வீடு திரைப்படத்தின் கதைக்களமும் இந்த திரைப்படத்தின் கதைக்களம் ஒன்று போலவே […]

Continue Reading

முன்னாடி வந்த படம் அளவுக்கு இருக்கா.. எப்படி இருக்கு டிடி நெக்ஸ்ட் லெவல்.!

தொடர்ந்து சந்தானத்திற்கு பேய் படங்களின் மூலம் வெற்றிகள் கிடைத்து வருவதால் தொடர்ந்து பேய் படங்களாகவே நடித்து வருகிறார். அந்த வகையில் தற்சமயம் அவரது நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல். இந்த திரைப்படத்தில் செல்வராகவன் பேய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் படத்தைப் பொறுத்தவரை ஒரு மர்மமான திரையரங்கில் செல்வராகவன் பேயாக இருந்து வருகிறார். அவர் மோசமான விமர்சனங்களை அளிக்கும் திரைப்பட விமர்சனங்களை வரவைத்து அவர்களை கொலை செய்து வருகிறார். இந்த நிலையில் திரைப்பட விமர்சகராக […]

Continue Reading