Saturday, August 8, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
வழக்கமான 2கே லவ் ஸ்டோரியா எப்படியிருக்கு படம்.. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட விமர்சனம்.!

வழக்கமான 2கே லவ் ஸ்டோரியா எப்படியிருக்கு படம்.. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட விமர்சனம்.!

by Raj
February 21, 2025
in Movie Reviews
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இயக்குனரும் நடிகருமான தனுஷ் இயக்கத்தில் தற்சமயம் உருவாகி வெளியாகியிருக்கும் திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம். நடிகர் தனுஷிற்கு ஆரம்பத்தில் இருந்தே தமிழில் திரைப்படங்கள் இயக்குவதில் ஆர்வம் இருந்து வந்தது.

அதனை தொடர்ந்து அவர் இயக்கிய பா. பாண்டி., ராயன் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படியாக தற்சமயம் அவர் இயக்கிய திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.

முழுக்க முழுக்க இப்போதைய தலைமுறையின் காதலை கூறும் வகையில் இந்த படத்தின் கதை அமைந்துள்ளது. படத்தில் பவிஸ், மேத்யு தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Read More:  Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

படத்தின் கதைப்படி பவிஸிற்கு திருமணம் ஆக இருக்கும்போது அவர் தன்னுடைய பழைய காதல் குறித்த கதையை கூற துவங்குகிறார். இந்த நிலையில் அந்த பழைய காதலிக்கு திருமணம் ஆக போவதை அறிந்து அவளை பார்க்க செல்கிறார்.

அங்கு சென்ற பவிஸ் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்துகிறாரா. அல்லது காதல் தோல்வியை ஒப்புக்கொண்டு செல்கிறாரா என்பதை வைத்து கதை செல்கிறது. இதுவரை வந்த காதல் கதையில் இருந்து முற்றிலுமாக மாறுபட்ட கதை அம்சத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார் தனுஷ்.

Read More:  Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

கண்டிப்பாக இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என ஒரு பக்கம் பேச்சு இருக்கிறது.

Tags: Dhanushnilavukku en mel ennadi kobamtamil cinemaதமிழ் சினிமாதனுஷ்
Previous Post

அர்ச்சனா கல்பாத்தி சொன்னது கரெக்ட்னா இந்த படங்கள் ஏன் ஓடலை? ஒரு விரிவான பார்வை

Next Post

இனிமே எல்லாத்துக்கும் சார்ஜ் உண்டு.. கூகுள் பே அறிவித்த புதிய கட்டணம்..!

Related Posts

Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

August 6, 2026
ரொம்ப நாள் கழிச்சி பெரிய ஹிட்.. கருப்பு 7 நாள் வசூல் நிலவரம்

ரொம்ப நாள் கழிச்சி பெரிய ஹிட்.. கருப்பு 7 நாள் வசூல் நிலவரம்

May 22, 2026

கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

May 19, 2026

Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

May 15, 2026

lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

May 15, 2026

சூப்பர் ஹீரோ படமாக வெளிவந்த Lokah Chapter 1 Chandra – படம் எப்படி இருக்கு..!

August 29, 2025
Next Post
இனிமே எல்லாத்துக்கும் சார்ஜ் உண்டு.. கூகுள் பே அறிவித்த புதிய கட்டணம்..!

இனிமே எல்லாத்துக்கும் சார்ஜ் உண்டு.. கூகுள் பே அறிவித்த புதிய கட்டணம்..!

Recent Updates

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

ஜனநாயகன் படத்தை மிஞ்சிய Spiderman Brand New Day வசூல்

August 6, 2026
Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

August 6, 2026
Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

August 5, 2026
naragasooran

Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் – கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ – அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

August 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved