Friday, May 22, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
ரொம்ப நாள் கழிச்சி பெரிய ஹிட்.. கருப்பு 7 நாள் வசூல் நிலவரம்

ரொம்ப நாள் கழிச்சி பெரிய ஹிட்.. கருப்பு 7 நாள் வசூல் நிலவரம்

by Raj
May 22, 2026
in Movie Reviews
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

karuppu: இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி தற்சமயம் அதிக வரவேற்பை பெற்று வரும் திரைப்படமாக கருப்பு திரைப்படம் இருக்கிறது. வெகு காலங்களாகவே நடிகர் சூர்யாவிற்கு தமிழ் சினிமாவில் பெரிதாக ஹிட் திரைப்படம் என்பதே அமையவில்லை.

இந்த நிலையில் இறுதியாக வந்த கங்குவா திரைப்படமும் கூட பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ஒரு காலத்தில் விஜய் அஜித்துக்கு போட்டி நடிகராக இருந்த சூர்யா தொடர்ந்து வரவேற்பை பெறாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் தற்சமயம் சூர்யா நடித்திருக்கும் கருப்பு திரைப்படம் அவருக்கு பெரிய வெற்றியை ஈட்டி கொடுத்துள்ளது. ஒரு இயக்குனராக ஆர்.ஜே பாலாஜிக்குமே இது பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. இந்த நிலையில் அடுத்து ஆர்.ஜே பாலாஜிக்கும் அதிக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியான முதல் நாளே கருப்பு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்சமயம் வெளியாகி 7 நாட்கள் ஆன நிலையில் ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 200 கோடி வசூல் செய்துள்ளது கருப்பு திரைப்படம். இந்த திரைப்படத்தின் வெற்றி சூர்யாவின் சம்பளத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More:  கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast - Trailer கதை..!
Tags: karuppuRJ BalajiSuryaஆர்.ஜே பாலாஜிகருப்புசூர்யா
Previous Post

கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

Next Post

அன்னம் சீரியல் அபி நக்‌ஷத்ராவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Related Posts

கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

May 19, 2026
Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

May 15, 2026

lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

May 15, 2026

சூப்பர் ஹீரோ படமாக வெளிவந்த Lokah Chapter 1 Chandra – படம் எப்படி இருக்கு..!

August 29, 2025

கூலி படம் எப்படி இருக்கு.. திரைப்பட விமர்சனம்..

August 14, 2025

தேறுமா? தேறாதா… எப்படியிருக்கு கிங்டம் திரைப்படம்.. விமர்சனம்..!

August 1, 2025
Next Post
அன்னம் சீரியல் அபி நக்‌ஷத்ராவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அன்னம் சீரியல் அபி நக்‌ஷத்ராவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Recent Updates

Rajinikanth: தொழிலாளர்களுக்காக ரஜினிகாந்த் பண்ணுன படம்… இந்த விஷயம் தெரியுமா?

Rajinikanth: தொழிலாளர்களுக்காக ரஜினிகாந்த் பண்ணுன படம்… இந்த விஷயம் தெரியுமா?

May 22, 2026
அன்னம் சீரியல் அபி நக்‌ஷத்ராவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அன்னம் சீரியல் அபி நக்‌ஷத்ராவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

May 22, 2026
ரொம்ப நாள் கழிச்சி பெரிய ஹிட்.. கருப்பு 7 நாள் வசூல் நிலவரம்

ரொம்ப நாள் கழிச்சி பெரிய ஹிட்.. கருப்பு 7 நாள் வசூல் நிலவரம்

May 22, 2026
கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

May 19, 2026
முதல்வருக்கு எதிரா செய்தி போட முடியாதா? கருத்து சுதந்திரத்தை பறிக்கும் புதிய ஆணை…

முதல்வருக்கு எதிரா செய்தி போட முடியாதா? கருத்து சுதந்திரத்தை பறிக்கும் புதிய ஆணை…

May 19, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved