லோ ஆங்கிளில் தெரிக்க விட்ட திவ்யபாரதி.. வீடியோவால் ஆடிப்போன இளசுகள்..

தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் இளம் நடிகைகளின் முக்கியமானவராக நடிகை திவ்யபாரதி வருகிறார். திவ்யா பாரதி தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்த பிறகு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

தொடர்ந்து ஆரம்பத்தில் மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி வந்தார். இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு நடந்த சென்னை அழகி போட்டியில் இவர் பரிசுகளை வென்றார்.

அதனை தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. முதன்முதலாக சின்னத்திரையில்தான் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அதற்குப் பிறகு நடிகர் ஜி.வி பிரகாஷ் நடித்த நேச்சுரல் திரைப்படத்தில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது.

பேச்சுலர் திரைப்படத்திலேயே அதிக கவர்ச்சியாக அவர் நடித்திருந்தார். அதன் மூலமாக அவருக்கு வரவேற்புகளும் அதிகமாக கிடைக்க துவங்கியது. தொடர்ந்து அவர் அடுத்து மகாராஜா திரைப்படத்தில் நடித்தார்.

மகாராஜா திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரம்தான் என்றாலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் திவ்ய பாரதி. அதற்கு பிறகு அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் திவ்ய பாரதி தற்சமயம் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று அதிகமாக வைரல் ஆகி வருகிறது.