மகளுடன் ஒரு நாள் அம்மாவுடன் ஒரு நாள்.. பங்கம் செய்த மீசை நடிகர்..!

தமிழ் சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் விஷயங்கள் என்பது தொடர்ந்து எல்லா காலங்களிலும் இருந்து வருகிறது. எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் காலக்கட்டத்தில் துவங்கி இப்போது வரை இந்த அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகளை பலரும் அனுபவித்துதான் வருகின்றனர்.

அப்படியாக ஒரு காலக்கட்டத்தில் மீசை வைத்துக்கொண்டு பார்க்க வில்லன் போல இருந்தவர் இந்த நடிகர். பெரும்பாலும் இவர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே தமிழ் சினிமாவில் வெற்றி படங்களாகவே இருந்தன.

எனவே இயக்குனர்களும் கூட இவரது திரைப்படத்தை இயக்குவதற்கு விருப்பம் தெரிவித்தனர். ஆரம்பத்தில் சினிமாவிற்கு இவர் தயாரிப்பாளராகதான் வந்தார். ஆனால் போக போக அவர் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு நடிக்க துவங்கிவிட்டார்.

இந்த நிலையில் அவரை விட அதிக வயது குறைவான இளம் நடிகையை அவரது படத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என நடிகையின் அம்மாவும், நடிகையும் இந்த நடிகரிடம் வாய்ப்பு கேட்டனர்,

அதற்கு பதிலளித்த நடிகர் நான் வாய்ப்பு தருகிறேன். ஆனால் மற்ற விஷயங்களுக்கு நடிகை ஒப்புக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். நடிகையின் அம்மாவும் அதற்கு ஒப்புக்கொண்டார். அதனை தொடர்ந்து தினசரி நடிகை வீட்டு பக்கம் சென்றுள்ளார் நடிகர்.

நடிகை சின்ன பெண் என்பதால் முரட்டுத்தனமாக நடந்துக்கொள்ளும் நடிகரை பார்த்து பயப்பட துவங்கியுள்ளார். இதனை அறிந்த நடிகையின் தாய் அவள் சின்ன பெண் தினசரி வேண்டாம் என கேட்டுள்ளார்.

அப்படியென்றால் நடிகைக்கு பதிலாக நீங்கள் வாருங்கள் என நடிகையின் அம்மாவை அழைத்துள்ளார் நடிகர். அம்மாவும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். இப்படியாக சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் அனுபவித்த நடிகை ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து வெளியேறினார்.

இப்போது குடும்பம், குழந்தை என அவர் செட்டில் ஆகிவிட்டார்.