Tuesday, May 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vijayakanth ibrahim ravuthar1

vijayakanth ibrahim ravuthar1

கேப்டன் விஜயகாந்தின் வாழ்க்கை கதையை படமாக்குவோம்!.. ராவுத்தர் மகன் கொடுத்த அப்டேட்!.

by Raj
January 2, 2024
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Captain vijyayakanth: தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு பிறகு பெரும் வள்ளலாக இருந்து மக்கள் மத்தியில் பெரும் இடத்தை பிடித்தவர் நடிகர் விஜயகாந்த். சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டம் முதலே அவருடன் நட்பில் இருந்தவர் இப்ராஹிம் ராவுத்தர்.

விஜயகாந்த் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த போது அவருக்கு நிறைய உதவிகளை செய்து வந்தார். இப்ராஹிம் ராவுத்தர். அதற்குப் பிறகு விஜயகாந்த் மற்றும் இப்ராஹிம் ராவத்தர் இருவரும் இணைந்து ராவுத்தர் பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர்.

Read More:  Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

அதனை வைத்து பல புது இயக்குனர்களுக்கு இவர்கள் இருவரும் வாய்ப்பு கொடுத்தனர். மேலும் பல புதிய நடிகர்களையும் அறிமுகப்படுத்தினர் விஜயகாந்த் ஒரு பேட்டியில் கூறும் பொழுது படம் நடிப்பதை விடவும் படத்தை தயாரிப்பதில் எனக்கு அதிக மகிழ்ச்சி இருந்தது.

ஏனெனில் வாய்ப்பு தேடி அலைந்த பல இளைஞர்களுக்கு அதன் மூலம் என்னால் வாய்ப்பு கொடுக்க முடிந்தது என்று கூறியிருந்தார்.  விஜயகாந்தின் திருமணத்திற்கு பெண் பார்ப்பது வரை அனைத்து விஷயங்களையும் ராவுத்தர் தான் செய்து வந்தார்.

Read More:  சூர்யாவின் கைவிடப்பட்ட 'இரும்பு கை மாயாவி' - லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

ஆனால் திருமணத்திற்கு பிறகு சொத்து பிரச்சனை வரும் என்பதால் லாபத்தில் சேர வேண்டிய பங்கை சரியாகப் பிரித்து கொடுத்து அவரை விட்டு விலகினார் விஜயகாந்த். இதனால் மிகுந்த மன வருத்தம் அடைந்தார் ராவுத்தர்.

அதற்குப் பிறகு விஜயகாந்த்தும் சரி ராவுத்தரும் சரி பெரிதாக திரைப்படங்களே தயாரிக்கவில்லை என்றுதான் கூற வேண்டும் இந்நிலையில் இது குறித்து பேசிய இப்ராஹிம் ராவுத்தரின் மகன் கூறும் பொழுது திரும்ப அந்த தயாரிப்பு நிறுவனத்தை துவங்க இருக்கிறோம் அதில் கண்டிப்பாக விஜயகாந்தின் வாழ்க்கை வரலாறை நான் படமாக்குவேன் என்று கூறியிருக்கிறார்.

Read More:  கமலஹாசனின் கனவுத் திரைப்படம் 'மருதநாயகம்' - 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?
Tags: ibrahim ravuthartamil cinemavijayakanthஇப்ராஹிம் ராவுத்தர்தமிழ் சினிமாவிஜயகாந்த்
Previous Post

கமல்ஹாசன் விழாவிற்கு எல்லாம் நான் வர மாட்டேன்!.. என்.டி ராமாராவிற்கே பயம் காட்டிய உலக நாயகன்!..

Next Post

பொறுமை எல்லாம் ஒரு அளவுக்குதான் ப்ரோ!.. மகிழ் திருமேனிக்கு வார்னிங் கொடுத்த அஜித்!..

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
ajith Magizh Thirumeni

பொறுமை எல்லாம் ஒரு அளவுக்குதான் ப்ரோ!.. மகிழ் திருமேனிக்கு வார்னிங் கொடுத்த அஜித்!..

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved