இது என்ன புது கெட்டப்பா இருக்கு! – ஆண்ட்ரியாவின் நியு பிக்ஸ்!

தமிழ் சினிமாவில் பாடகியாகவும் அதே சமயம் நடிகையாகவும் இருப்பவர் ஆண்ட்ரியா. இவர் கடைசியாக வட சென்னை மற்றும் அரண்மனை 3 திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆரம்பக்கட்டத்தில் பாடகியாகவே இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் தமிழ் சினிமாவிற்கு வந்தபோதே தனக்கு ஹீரோயின் ஆக ஆசை விஜய்யுடன் நடிக்க ரொம்ப ஆசை என கூறியிருந்தார்.

இந்த நிலையில் அதன் பிறகு பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் ஆண்ட்ரியாவிற்கு வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம்தான் மக்கள் மத்தியில் அவர் பிரபலமாவதற்கு உதவியது.

அதை தொடர்ந்து பல படங்களில் நடித்தார் ஆண்ட்ரியா. மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்தது மூலம் தனது ஆசையை நிறைவேற்றி கொண்டார் ஆண்ட்ரியா. தற்சமயம் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார்.

இவர் நடித்து தற்சமயம் வெளியான அனல் மேலே பனித்துளி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்சமயம் வித்தியாசமான ஆடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Refresh