கூச்சப்படாம பாருங்க..! சட்டையை கழற்றிய இவானா!

சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவரும் படம் ‘லவ் டுடே’.

கோமாளி படத்தை இயக்கிய ப்ரதீப் ரங்கநாதன் இந்த படத்தை இயக்கி, தானே நடித்தும் உள்ளார். இந்த படத்தில் நடித்துள்ள இவானா சமீபமாக ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

கேரளாவில் பிறந்த இவானா சிறுவயது முதலாக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் 3 படங்களில் சின்ன சின்ன பாத்திரங்களில் நடித்தவர் தமிழில் பாலா இயக்கத்தில் வெளியான ‘நாச்சியார்’ படத்தில் நடித்ததன் மூலமாக கோலிவுட்டில் கவனம் ஈர்த்தார்.

பின்னர் சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தில் முக்கியமான துணை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இருந்தாலும் அவ்வளவு வெளிச்சம் பெறாத இவானாவுக்கு தற்போது ‘லவ் டுடே’ திருப்புமுனையாக அமைந்துள்ளது.

லவ் டுடேவின் ஹிட்டை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வர துவங்கியுள்ளன. இந்நிலையில் இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

Refresh