Thursday, May 28, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result

மகன் முன்பே படுக்கையில்… நடிகையோடு கையும் களவுமாக மாட்டிய நடிகர்.

by Arun
August 30, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சினிமாவில் தற்போது பல பிரச்சனைகளும் தலைவிரித்து ஆடும் நிலையில் குறிப்பிட்ட சில நடிகைகளை குறித்த விஷயங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் பிரபல மாஸ் ஹீரோவாக இருந்த நடிகர் ஒருவர் தற்போது நடிகை ஒருவருடன் பழகி வந்த நிலையில் நடிகரின் மகனிடம் மாட்டியிருக்கும் செய்தி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மாஸ் ஹீரோவான மூன்றெழுத்து நடிகர்

கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் அந்த மூன்று எழுத்து நடிகர். தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வரும் இவர் பெண்கள் பஞ்சாயத்திலும் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருகிறார். இந்நிலையில் புதிய சிக்கலில் மாட்டியிருக்கும் இந்த டாப் நடிகர் பற்றிய பேச்சு கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

gossip

பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இந்த மூன்றெழுத்து நடிகருக்காக பல ரசிகர்களும் உயிரை கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். அந்த அளவிற்கு மாஸ் ஹீரோவான இந்த நடிகரைப் பற்றி பல பேச்சுகளும், சர்ச்சைகளும் வந்துகொண்டு தான் இருக்கும்.

Read More:  சூர்யாவின் கைவிடப்பட்ட 'இரும்பு கை மாயாவி' - லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க வரும் போது சில நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்த அந்த மூன்றெழுத்து நடிகர், அதைப் பற்றி எல்லாம் அப்போது கவலைப்படவில்லை. அவருக்கு கிடைத்த இலவச பப்ளிசிட்டியாக எடுத்துக்கொண்டார். ஆனால் அப்போது ஆரம்பித்த இந்த சர்ச்சை தற்போது வரை அவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

புதிய பஞ்சாயத்தில் மாட்டிய மூன்றெழுத்து நடிகர்

எத்தனையோ சர்ச்சையில் மாட்டினாலும் குறிப்பாக ஒரு நடிகையிடம் மட்டும் இவர் ஆரம்பத்திலிருந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். கடந்த சில வருடங்களாகவே இவர்களைப் பற்றிய பேச்சு கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் இவர்களின் செயல்பாடும் அவ்வாறு தான் இருந்தது.

gossips

இதனால் இருவரும் சேர்ந்து நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இந்நிலையில் மூன்றெழுத்து நடிகர் அந்த சர்ச்சை நடிகையுடன் சேர்ந்து நடிப்பதால் வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், இதனால் வீட்டில் உள்ளவர்கள் அந்த நடிகையுடன் நடிக்க வேண்டாம் எனக் கூறியும் நடிகர் விட்டபாடில்லை இல்லையாம்.

Read More:  சியான் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' - பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

இவ்வளவு பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து இரவு நேரத்தில் நடிகையை வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார் அந்த நடிகர்.

மகனிடம் சிக்கிக்கொண்ட மூன்றெழுத்து நடிகர்

மூன்றெழுத்து நடிகரின் மகன் வெளிநாட்டிலிருந்து வீட்டிற்கு வர, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நடிகை நடிகருடன் இருப்பதை அவரின் மகன் பார்த்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மூன்றெழுத்து நடிகரின் மகன் தந்தையிடம் நீங்க செய்வது ஒன்றும் சரியாக இல்லை. என்ன நெனச்சிட்டு இருக்கீங்க இரவு நேரத்தில் இந்த நடிகைக்கு இங்கு என்ன வேலை என சத்தம் போட்டு இருக்கிறார்.

gossips

உடனே மூன்றெழுத்து நடிகர் இது என் வீடு யாரை வேண்டுமானாலும் அழைத்து வருவேன் எனக் கூற இருவருக்கும் சண்டை முற்றிய நிலையில், மகன் கோபித்துக் கொண்டு வெளிநாடு சென்றுவிட்டார். மூன்றெழுத்து நடிகரின் முகத்தில் முழிக்க மாட்டேன் என கூறிய அவனின் மகனை எவ்வாறு சமாதானம் செய்வது என்று தெரியாமல் குடும்பத்தாரும், மூன்றெழுத்து நடிகரும் தற்போது தவித்து வருகிறார்கலாம்.

Read More:  கமலஹாசனின் கனவுத் திரைப்படம் 'மருதநாயகம்' - 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?
Tags: tamil actressதமிழ் சினிமா
Previous Post

கோழைகள்தான் இப்படி செய்வாங்க.. மோகன்லாலை நேரடியாக அட்டாக் செய்த நடிகை பார்வதி!.

Next Post

எப்ப பார்த்தாலும் அலுக்காத ஆல்டைம் ஃபேவரைட் 6 தமிழ் படங்கள்..!

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
vimal

எப்ப பார்த்தாலும் அலுக்காத ஆல்டைம் ஃபேவரைட் 6 தமிழ் படங்கள்..!

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved