Sunday, June 28, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
MR radha

MR radha

300 ரூபாய் காசா இருந்தாலும் விட மாட்டேன்!.. கோர்ட்டுக்கு போய் வழக்கு போட்ட எம்.ஆர் ராதா!..

by Raj
January 28, 2024
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Actor MR Radha : எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் எல்லாம் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே தனியாக நாடக கம்பெனி நடத்தி அதில் பெரிய ஆளாக இருந்து வந்தவர் நடிகர் எம்.ஆர் ராதா. அதனால்தான் எம்.ஜி.ஆரை சுட்ட வழக்கு எம்.ஆர் ராதாவுக்கு இருந்த போதும் கூட திரும்ப அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தன.

அந்த அளவிற்கு செல்வாக்கு பெற்ற ஒரு நபராக எம்.ஆர் ராதா இருந்தார் எம்.ஆர் ராதா சினிமாவிலும் சரி நாடகத்திலும் சரி பண விஷயத்தில் மிகச் சரியாக இருப்பார். ஒருவருக்கு எந்த தொகை கொடுப்பதாக கூறினாரோ அந்த தொகையை சரியாக கொடுத்து விடுவார்.

அதேபோல அவருக்கும் பேசும் சம்பளத்தை மற்றவர்கள் சரியாக கொடுத்து விட வேண்டும். இதில் எந்த பிரச்சனை நடந்தாலும் அதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. மின்சார மாயவன் என்கிற படத்தில் எம்.ஆர் ராதா நடித்த பொழுது அவருக்கு சம்பளமாக பேசப்பட்ட தொகை 500 ரூபாய் ஆனால் அவருக்கு கொடுத்ததோ 200 ரூபாய்தான்.

Read More:  குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

இதை எம்.ஆர் ராதாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை திரும்ப அந்த மீத சம்பளத்தை கேட்டு அவர் பேசிய பொழுது இதற்கு மேல் சம்பளம் தர முடியாது என்று அவர்கள் கூறிவிட்டனர். இதனால் கோபமான எம்.ஆர் ராதா நீதிமன்றத்தில் இதற்காக வழக்கு தொடுத்தார்.

இதற்காக வழக்கு தொடுத்ததினால் அவருக்கு கிட்டத்தட்ட 200 ரூபாய் வரை செலவானது. இருந்தாலும் அந்த செலவை செய்து அந்த 300 ரூபாயை பெற்றார் எம்.ஆர் ராதா. அந்த 300 ரூபாய் அவருக்கு ஒரு விஷயம் கிடையாது தன்னை ஏமாற்றியவருக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே எம் ஆர் ராதா அதை செய்தார்.

Read More:  குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்
Tags: MR radhatamil cinemaஎம்.ஆர் ராதாதமிழ் சினிமா
Previous Post

இவ்வளவையும் பண்ணிட்டுதான் சங்கி இல்லைனு சொல்றீங்களா!.. ரஜினிகாந்தை வச்சி செய்த ப்ளூ சட்டை மாறன்!..

Next Post

ஒரு பொண்ணு வாழ்க்கையை அழிச்சிட்டியே!.. நிக்சன் செயலால் கடுப்பான ஐசு தந்தை!..

Related Posts

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
biggboss aishu father

ஒரு பொண்ணு வாழ்க்கையை அழிச்சிட்டியே!.. நிக்சன் செயலால் கடுப்பான ஐசு தந்தை!..

Recent Updates

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved