அடுத்த வாரம் டபுள் எலிமினேஷன்? – ஷாக் கொடுத்த ஆண்டவர்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் துவங்கி இதுவரை 8 வாரங்கள் ஆகின்றன. ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் என வரிசையாக எலிமினேஷன் நிகழ்ந்து வருகிறது.

இந்த வாரமும் எலிமினேஷன் நிகழ்ந்தது. வழக்கம் போல ஒவ்வொருவரின் சாதக பாதகங்களை பற்றிய பேச்சுக்கள் போய்க்கொண்டிருந்தன. இறுதியாக குயுன்சிதான் எலிமினேட் ஆகிறார் என்று கூறப்பட்டது. அதன் படி குயின்சி எலிமினேட் ஆனார்.

அடுத்த வாரம் குறித்து கமல்ஹாசன் கூறும்போது அடுத்த வாரம் இரண்டு பேர் எலிமினேட் செய்யப்பட உள்ளதாக கூறினார். எனவே கவனமாக விளையாடவும். எலிமினேட் லிஸ்டில் இறுதியாக உள்ள இருவர் எலிமினேட் செய்யப்படுவர் என கூறியுள்ளார் கமல்.

இந்நிலையில் இன்று யாரெல்லாம் எலிமினேட் லிஸ்ட்டில் நாமினேட் ஆக போகிறார்கள் என தெரியும்.

Refresh