Tuesday, May 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vijay perarasu

vijay perarasu

விஜய் அப்பவே எனக்கு சொன்ன வேதவாக்கு!.. வாழ்க்கையில் மறக்கமாட்டேன்!.. மனம் நெகிழ்ந்த பேரரசு..

by Raj
January 10, 2024
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Actor Vijay : தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். விஜய் நடிப்பில் உருவாகும் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும் காரணத்தாலேயே அவரது சம்பளம் என்பது அதிகரித்துக்கொண்டே வருகிறது.

விஜய் எல்லா காலங்களிலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில்தான் நடித்து வந்தார். அறிமுக இயக்குனராக இருந்தாலும் கூட அவரது கதை நன்றாக இருக்கும் என தோன்றும் பட்சத்தில் அவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுப்பார் விஜய்.

அப்படி அவர் வாய்ப்பளித்த புதிய இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பேரரசு. இயக்குனர் பேரரசு இயக்கிய திரைப்படங்கள் பெரும்பாலும் நல்ல வெற்றியை கொடுத்துள்ளன. இந்த நிலையில்  அவரது முதல் படமே நடிகர் விஜய்யுடன் அமைந்தது அவரது அதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும்.

Read More:  சூர்யாவின் கைவிடப்பட்ட 'இரும்பு கை மாயாவி' - லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

திருப்பாச்சி படத்தின் கதையை விஜய்யிடம் கூறும்போது பேரரசு உதவி இயக்குனராகதான் இருந்தார். ஆனாலும் அவரது கதை விஜய்க்கு பிடித்துவிடவே அதில் நடிக்க தயாரானார் விஜய். படப்பிடிப்பு எல்லாம் முடிந்த பிறகு அந்த படத்தை பார்த்த விஜய் பேரரசுவிடம் எதுவுமே கூறவில்லையாம்.

இதனால் பேரரசு கவலைப்பட்டுள்ளார். ஒருவேளை விஜய்க்கு இந்த படம் பிடிக்கவில்லையோ என்கிற கவலை அவருக்கு. ஆனால் அவரை அழைத்த விஜய் இந்த வருடம் டாப் 10 இயக்குனர்களில் நீங்கள் கண்டிப்பாக இருப்பீர்கள் என கூறினார். அதை போலவே பிறகு நடந்தது என கூறுகிறார் பேரரசு.

Read More:  Rajinikanth: தொழிலாளர்களுக்காக ரஜினிகாந்த் பண்ணுன படம்… இந்த விஷயம் தெரியுமா?
Tags: PerarasuthirupatchiVijayதிருப்பாச்சிபேரரசுவிஜய்
Previous Post

பொண்டாட்டிக்கே பயப்படலை.. சினிமாவுக்கு எதுக்கு பயப்படணும்… விஜய் சேதுபதி பதிலால் ஆடிப்போன வடக்கன்ஸ்!.

Next Post

நான் உங்கள் வசனத்தை பேசியதால்தான் அதற்கு பெருமை!.. கருணாநிதி பேச்சுக்கு அப்போதே பதிலடி கொடுத்த சிவாஜி!…

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
sivaji karunanithi

நான் உங்கள் வசனத்தை பேசியதால்தான் அதற்கு பெருமை!.. கருணாநிதி பேச்சுக்கு அப்போதே பதிலடி கொடுத்த சிவாஜி!...

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved