Tuesday, May 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
simbu corona kumar

simbu corona kumar

கொரோனா குமார் படத்தில் இருந்து நீக்கப்பட்ட சிம்பு… இவர்தான் இனிமே ஹீரோவாம்!..

by Esai
March 5, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இதற்குதானே அசைப்பட்டாய் பாலக்குமாரா படத்தின் தொடர்ச்சியாக உருவாக இருக்கும் ‘கொரோனா குமார்’ படத்தில் நடிகர் சிம்பு ஹீரோவாக நடிக்கவிருந்தது. இந்த நிலையில் இவருக்கு பதிலாக புதிய ஹீரோ ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜீவாவின் ‘ரௌத்திரம்’ படத்தின் வழியாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான கோகுல், ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’, ‘ஜூங்கா’, ‘அன்பிற்கினியாள்’, போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவரது ‘சிங்கப்பூர் சலூன்’ படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

Read More:  சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

இவர் இயக்கத்தில், கடந்த 2021-ம் ஆண்டு, சிம்பு ‘கொரோனா குமார்’ என்னும் படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்த இப்படத்தில் நடிக்க சிம்புவிற்கு அட்வான்சும் அளிக்கப்பட்டது.

ஆனால் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு சிம்பு படப்பிடிப்பிற்கு வராத அவர்மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த நிலையில் ‘கொரோனா குமார்’ படத்தில் தற்போது சிம்புவிற்கு பதிலாக, விஷ்ணு விஷாலை ஹீரோவாக படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் விஷ்ணுவிற்கு ஜோடியாக அதிதி நடிக்கவுள்ளாராம்.

Read More:  சூர்யாவின் கைவிடப்பட்ட 'இரும்பு கை மாயாவி' - லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

இது காமெடியை அடிப்படையாக கொண்ட படமென்பதால், இதற்கு முன்பு ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ போன்ற காமெடி படங்களில் தனது ஹியூமர் சென்ஸை நிருப்பித்ததால், இந்த படத்திற்கு விஷ்ணு விஷால் தேர்வு செய்யப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags: simbustrtamil cinemavishnu vishalசிம்புதமிழ் சினிமா
Previous Post

மஞ்சுமல் பாய்ஸ் இயக்குனருடன் கூட்டணி சேரும் தனுஷ்!.. இப்போதே துண்டை போட்டுட்டாராம்..

Next Post

ரஜினி விஜய்க்கு வருவது வெறும் ரசிகர் கூட்டம்தான்…ஆனா இந்த படத்துக்கு அப்படியில்லை!.. பரபரப்பை கிளப்பிய இயக்குனர் பேரரசு!.

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
director perarasu

ரஜினி விஜய்க்கு வருவது வெறும் ரசிகர் கூட்டம்தான்...ஆனா இந்த படத்துக்கு அப்படியில்லை!.. பரபரப்பை கிளப்பிய இயக்குனர் பேரரசு!.

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved