Actress
நானும் ரசிகர்களை கவர போகிறேன் – மார்டன் உடையில் கவர்ச்சி காட்டும் சிவாங்கி
2கே கிட்ஸ்களின் உள்ளத்தை கவர்ந்த சில பிரபலங்களில் முக்கியமானவர் சிவாங்கி.

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியரில் டைட்டில் வின் செய்த இவர் பிறகு தொடர்ந்து குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்துக்கொண்டார்.

அதற்கு யூ ட்யூப்பில் ஆல்பம் பாடல்கள் பாடுவது, அவற்றில் நடிப்பது என இருந்த சிவாங்கி, தற்சமயம் பட வாய்ப்புகள் கிடைத்து அதிக படங்களில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தில் கதாநாயகியின் தோழியாக சிவாங்கி நடித்திருந்தார். தற்சமயம் மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்
