எனக்கு நடந்த முதல் காதல் தோல்வி.. முதல் முறையாக ஓப்பன் டாக் கொடுத்த் சிவாங்கி.!
சின்னத்திரையில் அதிக பிரபலமாகி அதன் மூலமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் சிவாங்கி. சிவாங்கி விஜய் டிவியில் வெளியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்தான் முதலில் கலந்துக்கொண்டார். அதில் அவரது குரலுக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. அதற்கு பிறகு தொடர்ந்து சிவாங்கிக்கு விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளில் எல்லாம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில்தான் சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். குக் வித் கோமாளியில் 4 சீசன்களிலுமே முக்கியமான கோமாளியாக சிவாங்கி இருந்து […]
Continue Reading