ஃபகத் ஃபாசில் நடிச்ச முதல் படத்தில் சத்யராஜ்தான் ஹீரோ!.. என்னப்பா சொல்றிங்க!.. எந்த படம் தெரியுமா?

sathyaraj fahad faasil

Sathyaraj: முந்தைய காலம் முதலே நடிகர்கள் பலருக்கு தமிழ் சினிமாவின் மீது அதிக ஆர்வமுண்டு. இதனால் சிறு வயதிலேயே அவர்கள் திரைப்படங்களில் தங்களது பிள்ளைகளை அறிமுகப்படுத்திவிடுவார்கள். பிறகு வளர்ந்த பிறகு அவர்களை நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடியாத.  நிறைய நடிகர்கள் இப்படி தமிழ் சினிமாவில் வந்து நடித்திருக்கின்றனர். ஏனெனில் விஜயகாந்த் சத்யராஜ் போன்ற நடிகர்கள் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் தென்னிந்தியாவிலேயே வளர்ச்சி பெற்ற சினிமாவாக தமிழ் சினிமாதான் இருந்தது. இதனால் மற்ற மொழி நடிகர்களும் தமிழ் […]

தளபதி 67க்கும் விக்ரமிற்கும் கனெக்ட் இருக்கு! – தரமான அப்டேட் கொடுத்த ஃபகத் ஃபாசில்!

தற்சமயம் விஜய் நடிப்பில் வெளியாகி அதிரடியான ஹிட் கொடுத்து வருகிறது வாரிசு திரைப்படம். இதுவரை 250 கோடிக்கு ஓடியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்து வரவிருக்கும் தளபதி 67 திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பரில் துவங்கிய தளபதி 67 திரைப்படத்தில் படப்பிடிப்பு தற்சமயம் வேகமெடுத்து சென்றுக்கொண்டுள்ளது. குறித்த நேரத்தில் படத்தை எடுத்து முடிப்பவர் லோகேஷ் கனகராஜ் என்பதால் சீக்கிரமே அவரிடத்தில் அப்டேட்டை எதிர்ப்பார்க்கலாம். இந்த படத்தில் 50 வயது கேங்ஸ்டராக விஜய் […]