ஆபிஸை விட்டு வெளிய போயா!.. பாண்டியராஜனை கடுப்பேத்திய மிஸ்கின்…

தமிழில் முதன் முதலாக சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் மிஸ்கின். சித்திரம் பேசுதடி திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறாவிட்டாலும் கூட அந்த படத்தில் வந்த வாழ மீனுக்கும் வெளங்க மீனுக்கும் கல்யாணம் பாடல் மிகவும் பிரபலமானது. அதனை தொடர்ந்து அஞ்சாதே படத்தை இயக்கினார் மிஸ்கின். அஞ்சாதே திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் ஹிட் கொடுத்தது. அஞ்சாதே திரைப்படத்தில் பாண்டியராஜனை நடிக்க வைக்கலாம் என்கிற யோசனை மிஸ்கினுக்குதான் வந்தது. உடனே அவர் சென்று பாண்டியராஜனை சந்தித்தார். […]