அயலில தாலி அறுக்குற சீன் ரொம்ப கெத்தா இருந்தது – ஓப்பன் டாக் கொடுத்த அபி நக்‌ஷத்ரா

தற்சமயம் ஓ.டி.டியில் வெளிவந்து தமிழ்நாடு முழுவதும் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வரும் தொடர் அயலி. 1990 களில் ஒரு கிராமத்தில் நடக்கும் பெண் அடிமைத்தனத்தை அடித்தளமாக கொண்டு இந்த சீரிஸ் நகர்கிறது. வயதுக்கு வந்த உடன் பெண்களுக்கு படிப்பை நிறுத்திவிட்டு திருமணம் செய்துவைக்கும் நடைமுறையானது 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட இருந்தது. இப்போதும் கூட இந்தியாவில் ஏதோ ஒரு கிராமத்தில் இந்த மாதிரியான பிற்போக்கு தனங்கள் நடந்துக்கொண்டிருக்கலாம். அயலி தொடரில் தமிழ் செல்வி என்னும் முக்கிய […]

பீட்சா 3 இல் நான் இருக்கேன்! –  தகவல் அளித்த அயலி நடிகை!

ஓ.டி.டி தளங்கள் தற்சமயம் திரைப்படங்களுக்கு இணையான இடத்தை சினிமா ரசிகர்கள் இடையே ஏற்படுத்தியுள்ளது. ஓ.டி.டி தளங்கள் வழியாக கூட தங்களது திறமையை நிரூபிக்கமுடியும் என சாதித்து காட்டியுள்ளனர் சில இயக்குனர்கள். அப்படியான இயக்குனர்களில் முக்கியமானவர் முத்துக்குமார். ஆர்.முத்துக்குமார் இயக்கிய முதல் வெப் சீரிஸ் அயலி. இந்த வெப் சீரிஸ் கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு அதிர்வலையை ஏற்படுத்தியது. 1980 களில் பெண்கள் ஒடுக்கப்பட்ட நிலையை வெளிக்கொணரும் வகையில் இந்த சீரிஸ் அமைந்தது. இதில் முக்கியமான கதாபாத்திரமான தமிழ் […]

பள்ளி பிள்ளைகளுக்கு திரையிடப்பட்ட அயலி! –  ட்ரெண்டாகும் போட்டோக்கள்!

வெளிவந்த உடனே சினிமா உலகில் பெரும் அலையை ஏற்படுத்திய தொடர் அயலி. அமேசான், ஹாட்ஸ்டார் போன்ற நிறுவனங்கள் ஒரே மாதிரியான வெப் சீரிஸ்களை எடுத்துக்கொண்டிருக்கும்போது அதில் இருந்து மாறுப்பட்ட சீ 5 மற்றும் சோனி லிவ் போன்ற நிறுவனங்கள் புதிது புதிதான கண்டெண்ட்களில் சீரிஸ்களை எடுக்கின்றன. அந்த வகையில் சீ 5 இல் சில நாட்களுக்கு முன் வந்த சீரிஸ்தான் அயலி. வயதுக்கு வந்தால் உடனே பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் ஒரு கிராமம். அந்த கிராமத்தில் […]

கருப்பாகுறதுக்காக தினமும் வெயில்ல நிக்க வச்சாங்க! –  அயலி தொடர் பற்றி பேசிய அபி நக்சத்ரா!

தல தளபதி போட்டிகளுக்கு இடையேயும் கடந்த வாரத்தில் மிகவும் ட்ரெண்டாகி வந்த டிவி சீரிஸ் அயலி. வரலாறு நெடுகிலும் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அடிமை முறையை குறித்து பேசும் முக்கியமான தொடராக அயலி உள்ளது. இதனால் இந்த தொடர் அதிக வரவேற்பை பெற்றது. கிராமத்தின் மாற்றத்திற்காக போராடும் முக்கிய கதாபாத்திரம் தமிழ் செல்வி. இந்த தமிழ் செல்வி கதாபாத்திரத்தில் அபி நக்சத்ரா என்னும் பெண் நடித்திருந்தார். அபி நக்சத்ரா வெள்ளை நிறத்தில் இருக்கும் பெண்ணாக இருக்கிறார். ஆனால் கதை […]