Monday, May 4, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
கருப்பாகுறதுக்காக தினமும் வெயில்ல நிக்க வச்சாங்க! –  அயலி தொடர் பற்றி பேசிய அபி நக்சத்ரா!

கருப்பாகுறதுக்காக தினமும் வெயில்ல நிக்க வச்சாங்க! –  அயலி தொடர் பற்றி பேசிய அபி நக்சத்ரா!

by Raj
February 1, 2023
in News, TV Shows
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தல தளபதி போட்டிகளுக்கு இடையேயும் கடந்த வாரத்தில் மிகவும் ட்ரெண்டாகி வந்த டிவி சீரிஸ் அயலி.

வரலாறு நெடுகிலும் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அடிமை முறையை குறித்து பேசும் முக்கியமான தொடராக அயலி உள்ளது. இதனால் இந்த தொடர் அதிக வரவேற்பை பெற்றது. கிராமத்தின் மாற்றத்திற்காக போராடும் முக்கிய கதாபாத்திரம் தமிழ் செல்வி.

இந்த தமிழ் செல்வி கதாபாத்திரத்தில் அபி நக்சத்ரா என்னும் பெண் நடித்திருந்தார். அபி நக்சத்ரா வெள்ளை நிறத்தில் இருக்கும் பெண்ணாக இருக்கிறார். ஆனால் கதை ஒரு கிராமத்தில் நடக்கிறது என காட்டும்போது கிராமத்து பெண்ணை வெள்ளை நிற பெண்ணாக காட்ட முடியாது.

Read More:  Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

எனவே இயக்குனர் முத்துகுமார் தினமும் சிறிது நேரம் அபி நக்சத்ராவை வெயிலில் நிற்க வைத்து இந்த தொடருக்காக கருப்பாக மாற்றியுள்ளார். மேலும் இந்த படத்தில் நடித்த யாருக்குமே மேக்கப்பே செய்யவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிகழ்வை அபி நக்சத்ரா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Tags: abi nakshatraayalitamil cinemaஅயலி
Previous Post

பாஸ்ட் அண்ட் ப்யூரியஸின் இறுதி பாகம் இதுதான்! –  ரிலீஸ் தேதியை வெளியிட்ட கதாநாயகன்!

Next Post

விஜய் சேதுபதியின் அடுத்த படம் அப்டேட் ! –  திகில் படமா இருக்குமோ!

Related Posts

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

அனுபாமா நடிப்பில் வரும் த்ரில்லர் திரைப்படம்.. கிஷ்கிந்தாபுரம் ட்ரைலர் அப்டேட்.!

October 23, 2025

ஓ.டி.டிக்கு வரும் லோகா… வெளியான அப்டேட்..!

October 15, 2025
Next Post
விஜய் சேதுபதியின் அடுத்த படம் அப்டேட் ! –  திகில் படமா இருக்குமோ!

விஜய் சேதுபதியின் அடுத்த படம் அப்டேட் ! -  திகில் படமா இருக்குமோ!

Recent Updates

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved