ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

TV Shows

Ethir neechal  சன் டிவியில் வெகு காலங்களாகவே பிரபலமாக இருந்து வருகிற தொடர்தான் எதிர்நீச்சல் தொடர். இந்த தொடர் ஏற்கனவே முதல் பாகம் ஒன்று வந்து அது முடிந்துவிட்டது.

இப்போது இரண்டாம் பாகமானது ஒளிப்பரப்பாகி வருகிறது. ஆனால் இரண்டாம் பாகத்தை பார்க்கும் பலருக்கும் முன்பு நடந்த கதையை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆவல் ஏற்பட்டுள்ளது.

ethir-neechal
ethir-neechal

எனவே இதை கருத்தில் கொண்டு சன் டிவி எதிர்நீச்சல் முதல் பாகம் தொடரை திரும்ப மறு ஒளிப்பரப்பு செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி திங்கள் முதல் காலை 10.30 முதல் 11.30 வரை ஒரு மணி நேரம் எதிர்நீச்சல் சீரியல் ஒளிப்பரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சீரியல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.