எல்லை சாமியாக களம் இறங்கிய அல்லு அர்ஜூன்!. புஷ்பா 2 டீசர் எப்படியிருக்கு!.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியா முழுவதும் ட்ரெண்டிங்கான திரைப்படம்தான் புஷ்பா. இந்த திரைப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்திற்கு அப்போதே பெரும் வரவேற்பு கிடைத்தது. அல்லு அர்ஜுனோடு ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா போன்றோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த நிலையில் முதல் பாகத்திலேயே ஹீரோவிற்கு அதிக கெத்து காமிக்கப்பட்டிருந்தது. இதுவரை சினிமா பார்க்காத புது ரகமான […]
சம்பளம் காசா வேண்டாம்!. அல்லு அர்ஜுன் படத்துக்கு அட்லீ போட்ட புது கண்டிஷன்!.. ஆடிப்போன தயாரிப்பாளர்!.

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லீ. அவரது முதல் படமான ராஜா ராணி திரைப்படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவரும் இயக்குனர் ஷங்கர் போலவே பிரமாண்டமான பொருட் செலவில் திரைப்படம் இயக்க கூடியவர் ஆவார். மேலும் அட்லீயின் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருந்தது. அதனை தொடர்ந்து வரிசையாக நடிகர் விஜய்யை வைத்து திரைப்படம் இயக்கி வந்தார் அட்லீ. அட்லீயை பொறுத்தவரை வணிக ரீதியாக […]
என் படத்துல நீங்கதான் நடிக்கணும்! –அல்லு அர்ஜூன் வீட்டுக்கே சென்ற ஷாருக்கான்!

நடிகர் ஷாருக்கான் நடித்து தற்சமயம் வெளியான திரைப்படம் பதான். எதிர்பார்த்ததை விடவும் அதிக வசூல் சாதனை படைத்து வருகிறது. இதில் துப்பறியும் ஸ்பை கதாபாத்திரத்தில் ஷாருக் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். இந்த படம் 1000 கோடிக்கு ஓடி வசூல் சாதனை செய்துள்ளது. இதனை அடுத்து அட்லி இயக்கி வரும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஏற்கனவே விஜய் நடிப்பதாக வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் இறுதியில் இதில் […]
மருத்துவ உதவி கேட்ட ரசிகர்! – ஓடி சென்று உதவி செய்த அல்லு அர்ஜூன்!

தமிழ் திரையுலகில் விஜய் அஜித் போல தெலுங்கு திரை உலகில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் அல்லு அர்ஜூன். இவர் நடித்து தமிழ் டப்பிங்கில் வெளிவந்த திரைப்படங்களே தமிழ் திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அல வைகுந்தபுரம், டி.ஜே போன்ற திரைப்படங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவை. போன வருடம் தெலுங்கில் வெளியாகி தெலுங்கு சினிமாவில் பெரும் பெயர் வாங்கிய திரைப்படம் புஷ்பா. கே.ஜி.எஃப் ஸ்டைலில் எடுக்கப்பட்ட ஒரு கேங்ஸ்டர் திரைப்படம். கே.ஜி.எக் போல கோர்ட் போட்ட […]