Friday, June 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
allu arjun atlee

allu arjun atlee

சம்பளம் காசா வேண்டாம்!. அல்லு அர்ஜுன் படத்துக்கு அட்லீ போட்ட புது கண்டிஷன்!.. ஆடிப்போன தயாரிப்பாளர்!.

by Raj
April 2, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லீ. அவரது முதல் படமான ராஜா ராணி திரைப்படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவரும் இயக்குனர் ஷங்கர் போலவே பிரமாண்டமான பொருட் செலவில் திரைப்படம் இயக்க கூடியவர் ஆவார். மேலும் அட்லீயின் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருந்தது. அதனை தொடர்ந்து வரிசையாக நடிகர் விஜய்யை வைத்து திரைப்படம் இயக்கி வந்தார் அட்லீ.

Read More:  Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

அட்லீயை பொறுத்தவரை வணிக ரீதியாக அவரது திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தாலும் அதற்கு நடுவே அவர் மீது ஒரு அவப்பெயரும் இருந்தன. அதாவது ஹாலிவுட் படங்களில் வரும் காட்சிகளை அப்படியே காபி அடித்து தனது திரைப்படங்களில் வைத்துவிடுவார் அட்லீ.

atlee
atlee

இதனால் அவரது திரைப்படங்கள் விமர்சனத்துக்கு உள்ளானதால் அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தன. இதனையடுத்து பாலிவுட்டிற்கு சென்று ஜவான் என்கிற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் 1000 கோடிக்கு ஓடி பெரும் ஹிட் கொடுத்தது.

Read More:  10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

இதனை தொடர்ந்து அட்லீயின் சினிமா மார்கெட் வேற லெவலில் உயர்ந்துள்ளது என கூறலாம். இதனை அடுத்து தற்சமயம் தெலுங்கில் அல்லு அர்ஜூனை கதாநாயகனாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குகிறார் அட்லீ. இந்த திரைப்படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் சம்பளம் குறித்து பேசும்போது படத்தின் லாபத்தில் குறிப்பிட்ட அளவை தனக்கு சம்பளமாக வழங்க வேண்டும் என பேசியுள்ளாராம் இயக்குனர் அட்லீ. இதனை அடுத்து அனைத்து இயக்குனர்களும் இப்படி கிளம்பிவிடுவார்களோ என பயப்படுகிறார்களாம் தயாரிப்பாளர்கள்.

Read More:  Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்
Tags: allu ArjunAtleetamil cinemaஅட்லீஅல்லு அர்ஜூன்தமிழ் சினிமா
Previous Post

இந்தியன் 2 வை தொடர்ந்து முதல்வன் 2வுக்கு ப்ளானா?.. இயக்குனர் ஷங்கரின் புது ஸ்கெட்ச்!..

Next Post

சிம்புவோட என்ன பஞ்சாயத்து!.. படத்தை விட்டு விலகிய ஜெயம் ரவி!.. இதுதான் காரணமாம்!..

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
simbu jayam ravi

சிம்புவோட என்ன பஞ்சாயத்து!.. படத்தை விட்டு விலகிய ஜெயம் ரவி!.. இதுதான் காரணமாம்!..

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved