Tuesday, May 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
muthalvan 2

muthalvan 2

இந்தியன் 2 வை தொடர்ந்து முதல்வன் 2வுக்கு ப்ளானா?.. இயக்குனர் ஷங்கரின் புது ஸ்கெட்ச்!..

by Raj
April 1, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்திற்கு இரண்டாம் பாகம் வருவது என்பதெல்லாம் நடக்காத காரியமாக இருந்தது. ஆனால் இப்போது அப்படி இரண்டு பாகங்களாக வரும் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருவதால் அந்த மாதிரியான திரைப்படங்களை இயக்குனர்களும் இயக்கி வருகின்றனர்.

வெற்றிமாறன் கூட வட சென்னை,விடுதலை என அவர் இயக்கும் திரைப்படங்களை எல்லாம் இரண்டு பாகத்திற்கே இயக்கி வருகிறார். இந்த நிலையில் ஒரு காலத்தில் தன்னுடைய நடிப்பில் பெரும் ஹிட் கொடுத்த திரைப்படங்களின் இரண்டாம் பாகங்களை எடுப்பதற்கு களம் இறங்கி இருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

Read More:  அன்னம் சீரியல் அபி நக்‌ஷத்ராவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

எப்போதுமே இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சிறப்பான படம் எது என்று கேட்டால் இந்தியன் அல்லது முதல்வன் திரைப்படத்தைதான் மக்கள் கூறுவார்கள், இந்த நிலையில் இந்தியன் திரைப்படத்திலும் கூட க்ளைமேக்ஸில் இந்தியன் தப்பிப்பதாகதான் கதை இருக்கும்.

இந்த நிலையில் இந்தியாவில் மீண்டும் லஞ்சம் தலைவிரித்தாட இந்தியன் மீண்டும் எண்ட்ரி கொடுப்பதாக அடுத்த பாகத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். இந்தியன் படத்தை பொறுத்தவரை அதன் மூன்றாவது பாகத்தையும் சேர்த்து இயக்கி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து இந்தியன் 2 விற்கு வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் அடுத்து முதல்வன் திரைப்படத்திலும் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக பேச்சுக்கள் உள்ளன. ஆனால் இந்தியன் திரைப்படத்தில் வருவது போல இதில் ஓப்பன் க்ளைமேக்ஸ் வைக்கவில்லையே என்பது பலரது கேள்வியாக இருக்கிறது.

Read More:  கமலஹாசனின் கனவுத் திரைப்படம் 'மருதநாயகம்' - 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

ஆனால் கதைப்படி அர்ஜுன் முதல்வர் ஆவது வரைதான் கதை இருக்கிறது. அவர் முதல்வர் ஆனப்பிறகு அவருக்கு வரும் பிரச்சனைகளை கதைக்களமாக கொண்டு முதல்வன் 2 திரைப்படம் இருக்கும் என கூறப்படுகிறது.

Tags: director shankarindian 2tamil cinemaஇந்தியன் 2தமிழ் சினிமாமுதல்வன் 2ஷங்கர்
Previous Post

மீண்டும் போலீஸாக களம் இறங்கும் ரஜினிகாந்த்!.. லீக் ஆன தலைவர் 171 கதை!..

Next Post

சம்பளம் காசா வேண்டாம்!. அல்லு அர்ஜுன் படத்துக்கு அட்லீ போட்ட புது கண்டிஷன்!.. ஆடிப்போன தயாரிப்பாளர்!.

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
allu arjun atlee

சம்பளம் காசா வேண்டாம்!. அல்லு அர்ஜுன் படத்துக்கு அட்லீ போட்ட புது கண்டிஷன்!.. ஆடிப்போன தயாரிப்பாளர்!.

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved