லவ் பண்ணும்போது அந்த விஷயத்துக்கு செலவு செய்ய தேவையில்லை.. நடிகை ஓப்பன் டாக்.!
தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகைகளின் முக்கியமானவராக நடிகை ப்ரியா பவானி சங்கர் இறந்து வருகிறார். சமீபகாலமாக பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை கொடுத்து வந்தன. பிரியா பவானி சங்கர் நடித்த யானை, ரத்னம், இந்தியன் 2 ஆகிய மூன்று திரைப்படங்களும் வரிசையாக தோல்வியை கொடுத்து வந்தன. இதனால் பிரியா பவானி சங்கர் ஒரு தோல்வி நடிகை என்று பேச்சுக்கள் வர துவங்கின்றன. ஆனால் டிமான்டி காலனி 2 திரைப்படம் […]
Continue Reading