indian 2 kamalhaasan

இப்போ இருக்கும் டீ20 க்கு விதை போட்டவர் இவர்தான்!.. சீக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன்!..

விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு ஒரு சின்ன இடைவெளியை விட்டு தற்சமயம் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு வெகு காலங்களாகவே நடந்து வந்தது. இந்த படத்தின் தாமதம் காரணமாக இயக்குனர் ஷங்கருக்கு தமிழ் சினிமாவில் பெரும் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. 2018 ஆம் ஆண்டு வந்த 2.0 திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் திரைப்படமாக இந்தியன் 2 உள்ளது. அடுத்த மாதம் இந்தியன் 2 திரைப்படம் திரைக்கு வரவிருக்கும் […]

Continue Reading
shankar

கைல காசு இல்லப்பா… ஆசையோடு வந்த சங்கரை அப்படியே அனுப்பிய லைக்கா!..

2018 இல் வெளிவந்த 2.0 திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 6 வருடங்களாக இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் படம் எதுவும் தமிழ் சினிமாவில் வரவில்லை. மற்ற மொழிகளில் 1000 கோடிகள் ஹிட் கொடுக்கும் வகையில் படங்கள் வந்துக்கொண்டிருக்கும்போது தமிழில் மட்டும் இப்போது வரை எந்த படங்களும் 1000 கோடி ஹிட் கொடுக்கவில்லை. கண்டிப்பாக ஷங்கர் இயக்கும் திரைப்படத்தால்தான் அப்படியான வெற்றியை கொடுக்க முடியும் என்பது பலரது ஆவலாக இருக்கிறது. இந்த நிலையில் தற்சமயம் வரிசையாக 3 படங்களை இயக்கி […]

Continue Reading
ram charan rajinikanth

ரஜினி வரலைனா என்ன ராம்சரணை கூப்பிடுங்க!.. லைக்காவுக்கும் ரஜினிக்கும் ஏற்பட்ட மனகசப்பு!..

சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுப்பதால் அவரை வைத்து திரைப்படம் தயாரிப்பதற்கு தயாரிப்பு நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. அதிலும் தற்சமயம் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் கூலி திரைப்படத்தை தயாரிப்பதற்கு எல்லாம் மிகப்பெரும் போட்டிகள் நடந்திருக்கின்றன. அதற்கு நடுவேதான் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அந்த வாய்ப்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் ரஜினிக்கும் லைக்கா நிறுவனத்துக்கும் இடையே தொடர்ந்து மனகசப்பு இருந்து வருவதாக பேச்சுக்கள் இருக்கின்றன. லால் சலாம் திரைப்படத்தை […]

Continue Reading
rajini kamal ajith

அஜித்துக்கு இப்ப கமல், ரஜினி உதவி தேவை!.. விடாமுயற்சிக்காக களம் இறங்கிய நடிகர்கள்!.

தமிழில் பெரும் பட்ஜெட்டில் திரைப்படம் தயாரிக்கும் நிறுவனங்களில் முக்கியமான நிறுவனமாக லைக்கா நிறுவனம் இருந்து வருகிறது. லைக்கா நிறுவனம் லண்டனில் பெரும் தொழிலதிபராக உள்ள சுபாஸ்கரன் என்பவரால் நடத்தப்படும் நிறுவனமாகும். இதனால் மற்ற தயாரிப்பு நிறுவனங்களை காட்டிலும் கொஞ்சம் காசு அதிகமாக உள்ள நிறுவனமாக லைக்கா நிறுவனம் இருந்து வருகிறது. ஆனால் எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் பெரிய ஹீரோக்கள் படங்களை கையில் எடுத்தால் சிக்கல்தான் ஆகும் என்பதை தாமதமாகதான் லைக்கா நிறுவனம் புரிந்துக்கொண்டுள்ளது. வரிசையாக கமல்ஹாசன் […]

Continue Reading
muthalvan 2

இந்தியன் 2 வை தொடர்ந்து முதல்வன் 2வுக்கு ப்ளானா?.. இயக்குனர் ஷங்கரின் புது ஸ்கெட்ச்!..

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்திற்கு இரண்டாம் பாகம் வருவது என்பதெல்லாம் நடக்காத காரியமாக இருந்தது. ஆனால் இப்போது அப்படி இரண்டு பாகங்களாக வரும் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருவதால் அந்த மாதிரியான திரைப்படங்களை இயக்குனர்களும் இயக்கி வருகின்றனர். வெற்றிமாறன் கூட வட சென்னை,விடுதலை என அவர் இயக்கும் திரைப்படங்களை எல்லாம் இரண்டு பாகத்திற்கே இயக்கி வருகிறார். இந்த நிலையில் ஒரு காலத்தில் தன்னுடைய நடிப்பில் பெரும் ஹிட் கொடுத்த திரைப்படங்களின் இரண்டாம் பாகங்களை எடுப்பதற்கு […]

Continue Reading
director shankar sj surya

ஒரே சம்பளத்தை கொடுத்து ரெண்டு படம் எடுத்தா எப்புடி? எஸ்.ஜே சூர்யாவுக்கே விபூதி அடித்த இயக்குனர்!..

SJ Surya : சினிமாவைப் பொறுத்தவரை அதில் சின்ன சின்ன நடிகர்களுக்கு தான் தினசரி சம்பளம் என்கிற வகையில் சம்பளம் வழங்கப்படும். பெரிய நடிகர்களுக்கெல்லாம் ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் என்று படம் துவங்கும்போதே பேசப்பட்டுவிடும். அந்த படத்திற்க்கான சம்பளத்தை அவர்கள் பெற்றுவிட்டு படம் எவ்வளவு நாட்களாக இருந்தாலும் நடித்துக் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ரஜினிகாந்த் தற்சமயம் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கு சம்பளமாக அவர் 150 கோடி வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது கிட்டத்தட்ட […]

Continue Reading
indian 2

அந்த ஒரு பாட்டுக்கு மட்டும் இத்தனை கோடி வேணும்!.. லைக்கா நிறுவனத்திற்கு அதிர்ச்சி கொடுத்த இயக்குனர் ஷங்கர்!..

Director Shankar: பொதுவாகவே பெரும் பட்ஜெட்டில் திரைப்படம் இயக்க கூடியவர் இயக்குனர் ஷங்கர். படம் குறைவான பட்ஜெட்டில் இருந்தாலும் பாடலுக்கே எக்கச்சக்கமாக செலவு செய்பவர் ஷங்கர். இந்த நிலையில் தற்சமயம் இந்தியன் திரைப்படத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். லைகா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. இவை இல்லாமல் ரஜினி நடிக்கும் வேட்டையன் மற்றும் அஜித் நடிக்கும் விடாமுயற்சி ஆகிய திரைப்படங்களையும் லைகா நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. இப்படி வரிசையாக பெரும் படங்களாக […]

Continue Reading
udhayanithi indian 2

நமக்கே வேட்டு வச்சிடும் போலயே!.. இந்தியன் 2 குறித்து தயக்கத்தில் இருக்கும் ரெட் ஜெயண்ட்!..

Indian 2 : தமிழ் சினிமாவில் வெகு நாட்களாக பெரும் இயக்குனராக இருந்தும் கூட சில காலங்களாக படம் எதுவும் இயக்காமல் இருந்து வருகிறார் இயக்குனர் சங்கர். இந்த நிலையில் அவர் இயக்கத்தில் மாபெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகவிருக்கும் திரைப்படமாக இந்தியன் 2 திரைப்படம் உள்ளது. இந்தியன் திரைப்படத்தின் முதல் பாகத்தை பொருத்தவரை லஞ்சத்திற்கு எதிரான ஒரு திரைப்படமாக இது இருக்கும். லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் அனைவரையும் இந்தியன் என்கிற முதியவர் தேடி கண்டுபிடித்து கொலை செய்வதுதான் படத்தின் […]

Continue Reading
vishal kamalhaasan

இந்தியன் 2 படம் கண்டிப்பா ஓடாது!.. விஷால் வயிறெரிச்சலோடு சொல்ல காரணம் இதுதான்!..

Indian 2: விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் இந்தியன் 2. இயக்குனர் ஷங்கர் இயக்கிய திரைப்படத்திலேயே மிகவும் பிடித்த படம் என்னவென்று கேட்டால் அதிகமான ரசிகர்கள் சொல்லும் பதில் இந்தியன் அல்லது முதல்வன் திரைப்படமாகதான் இருக்கும். இந்தியன் திரைப்படம் வெளியான சமயத்திலேயே பெரும் வரவேற்பை கொடுத்தது. அந்த படத்தின் இறுதியில் இந்தியன் என்கிற சேனாபதி கதாபாத்திரம் தப்பிவிட்டதாக கதை முடியும். அதனை அடிப்படையாக கொண்டு அடுத்து ஷங்கர் தற்சமயம் எடுத்து […]

Continue Reading
shankar indian 2

கமலை வச்சி படம் எடுக்குறது கஷ்டம்!.. படத்துல வர்ற பேனாகூட அவர் இஷ்டத்துக்குதான் இருக்கும்!.. ஓப்பன் டாக் கொடுத்த ஷங்கர்!.

கமல்ஹாசனை வைத்து வெற்றி படங்கள் கொடுத்த இயக்குனர்கள் அனைவரும் இப்போது திரும்ப கமல்ஹாசனை வைத்து திரைப்படங்கள் எடுப்பதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே மணிரத்தினம் கமல்ஹாசனை வைத்து நாயகன் என்கிற வெற்றி படத்தை எடுத்தார். அந்த படம் வசூல் அளவில் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்ட திரைப்படமாக இருந்தது. அதற்கு பிறகு கமல்ஹாசனை வைத்து ஒரு திரைப்படம் கூட மணிரத்தினம் இயக்கவில்லை. இந்த நிலையில் தற்சமயம் மணிரத்தினம் கமலை வைத்து அடுத்த படத்தை […]

Continue Reading
indian 2

இந்தியன் படத்தின் மூன்றாம் பாகமும் தயார்!.. கெத்து காட்டும் உலகநாயகன்!..

விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு கமல்ஹாசன் பெரும் பட்சத்தில் நடித்து வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்தியன் படத்தின் முதல் பாகமே தமிழக அளவில் பெரும் வரவேற்பு பெற்ற திரைப்படமாகும். அப்பொழுது இயக்குனர் ஷங்கருக்கு மிகப்பெரும் வரவேற்பை பெற்று தந்த படமாக இந்தியன் இருந்தது. இதனை தொடர்ந்து தப்பித்த இந்தியன் தாத்தாவின் தொடர்ச்சியாக இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வெகு நாட்களுக்கு முன்பே எடுக்கப்பட்டது. ஆனால் படத்தின் படப்பிடிப்பிற்கு தாமதமானதால் அதை முடிப்பதற்கும் தாமதமாகிவிட்டது. இந்த நிலையில் படத்தின் […]

Continue Reading