Tuesday, June 16, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
shankar indian 2

shankar indian 2

கமலை வச்சி படம் எடுக்குறது கஷ்டம்!.. படத்துல வர்ற பேனாகூட அவர் இஷ்டத்துக்குதான் இருக்கும்!.. ஓப்பன் டாக் கொடுத்த ஷங்கர்!.

by Raj
November 6, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கமல்ஹாசனை வைத்து வெற்றி படங்கள் கொடுத்த இயக்குனர்கள் அனைவரும் இப்போது திரும்ப கமல்ஹாசனை வைத்து திரைப்படங்கள் எடுப்பதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே மணிரத்தினம் கமல்ஹாசனை வைத்து நாயகன் என்கிற வெற்றி படத்தை எடுத்தார். அந்த படம் வசூல் அளவில் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்ட திரைப்படமாக இருந்தது.

அதற்கு பிறகு கமல்ஹாசனை வைத்து ஒரு திரைப்படம் கூட மணிரத்தினம் இயக்கவில்லை. இந்த நிலையில் தற்சமயம் மணிரத்தினம் கமலை வைத்து அடுத்த படத்தை இயக்க இருக்கிறார். அதேபோல இயக்குனர் ஷங்கரும் கமல் நடிப்பில் இந்தியன் என்கிற பெரும் வெற்றி படத்தை கொடுத்தார்.

ஆனால் அதற்குப் பிறகு கமலை வைத்து அவர் எந்த படமும் பண்ணவில்லை இந்த நிலையில் தற்சமயம் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் ஷங்கர். இந்த படம் இன்னும் ஒரு பாகமும் சேர்த்து மூன்று பாகங்களாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கமல் குறித்து ஒரு பேட்டியில் பேசிய ஷங்கர் கூறும் பொழுது, கமல் ஒவ்வொரு படப்பிடிப்பு காட்சிகளிளும் மிக நுணுக்கமான விஷயங்களை கூட ஆராய்ந்து பார்ப்பார். அதில் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை என்றால் அந்த விஷயத்தை மாற்றி அமைத்து விடுவார்,

 உதாரணத்திற்கு இந்தியன் திரைப்படத்தில் சேனாபதி கதாபாத்திரத்திற்கு பாக்கெட்டில் ஒரு பேனாவை வைத்திருந்தோம். அப்பொழுது படப்பிடிப்பிற்கு வந்த கமல்ஹாசன் ஒரு மூன்று நான்கு வகை பேனாக்களை எடுத்து வந்தார் இவையெல்லாம் விடுதலை இந்தியா காலகட்டங்களில் பயன்படுத்தப்பட்ட பேனாக்கள் இவற்றில் ஒன்றைதான் அதில் வைக்க வேண்டும் என்று கூறியவர் அந்த பேனாவை எடுத்துவிட்டு தான் கொண்டு வந்த பேனாவிலிருந்து ஒன்றை வைத்து பயன்படுத்தினார்.

முக்கியமாக அந்த பேனாக்கள் எழுதும் நிலையில் இருந்தன. அந்த அளவிற்கு அனைத்து விஷயங்களையும் நுட்பமாக பார்க்கக் கூடியவர் கமல்ஹாசன் என்று பேட்டியில் கூறி இருக்கிறார் ஷங்கர்!.

Tags: director shankarindian 2kamalhaasanஇந்தியன் 2கமல்ஹாசன்ஷங்கர்
Previous Post

எனக்கு அவ்வளவா விஷயம் தெரியாதுன்னுதான் அமீரை கூட சேர்த்துக்கிட்டேன்!.. வெற்றிமாறன் வாய்ப்பு கொடுக்க இதுதான் காரணம்!.

Next Post

அழுது வாய்ப்பை வாங்கிய நடிகை மீரா ஜாஸ்மின்… ஆனா அந்த படம்தான் பெரும் ஹிட்டு!.

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
meera jasmine

அழுது வாய்ப்பை வாங்கிய நடிகை மீரா ஜாஸ்மின்… ஆனா அந்த படம்தான் பெரும் ஹிட்டு!.

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved