Tuesday, May 19, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
indian 2

indian 2

இந்தியன் 2 வில் வர்றது இந்தியன் தாத்தாவோட பையனா.. கதையில் திடீர் திருப்பம்…

by Raj
July 2, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியன் படத்தின் திரைக்கதையில் பெரும் மாற்றம் நடந்திருக்கிறது என்பதுதான் தற்சமயம் சினிமா வட்டாரத்தில் பெரும் பேச்சாக இருந்து வருகிறது.

இந்தியன் 2 திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டாக்கி வரும் திரைப்படமாக இருக்கிறது. இந்த நிலையில் இந்தியன் திரைப்படத்தின் கதைப்படியே அந்த படத்திலேயே அவர்கள் அறுபது வயதை தாண்டிய நபராக அப்பா கமலின் கதாபாத்திரம் இருக்கும்.

இந்தியன் 2 திரைப்பட கதை:

அப்படி இருக்கும் பொழுது இந்த திரைப்படத்தில் நூறு வயதை தாண்டியவராகதான் இந்தியன் தாத்தா இருப்பார் என்று கூறப்பட்டது இந்த நிலையில் 100 வயதை கடந்தவர் எப்படி இப்படியெல்லாம் சண்டை போடுகிறார் என்று ஒரு கேள்வியும் இருந்து வந்தது.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக ஒரு விடை கிடைத்திருக்கிறது அதாவது இந்தியன் திரைப்படத்தில் மகன் கமலான சந்துரு இறப்பதாக காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் உண்மையில் அவர் இறக்கவில்லை அவருக்கு பதிலாக அவரது தந்தை தான் அந்த விபத்தில் இறக்கிறார்.

Read More:  முதல்வருக்கு எதிரா செய்தி போட முடியாதா? கருத்து சுதந்திரத்தை பறிக்கும் புதிய ஆணை…

திடீர் மாற்றம்:

சந்துரு அங்கிருந்து தப்பி வெளிநாட்டுக்கு செல்கிறார் பின்பு தன்னுடைய தவறுக்காக அவர் வருந்துகிறார். தன்னால்தான் தன்னுடைய தந்தையின் உயிர் போனது என்பதை அறிந்து மனம் வருந்தும் சந்துரு இந்தியனாக அப்போது முதல் அவதாரம் எடுக்கிறார்.

அவர்தான் தற்சமயம் உள்ள இந்தியன் இரண்டாம் பாகத்தில் வருகிறார் என்று கூறப்படுகிறது. அதற்கு தகுந்தார் போல கழுத்துக்கு கீழே இந்தியனின் கதாபாத்திரத்தில் சுருக்கங்களை இல்லாமல் இருப்பதை பார்க்க முடியுது. தோலில் சுருக்கங்கள் இல்லாமல் எப்படி ஒரு வயதான நபர் இருக்க முடியும் என்கிற கேள்வி எழுகிறது. இதனை வைத்து இந்த திரைப்படத்தில் வருவது இந்தியனின் மகன்தான் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

Read More:  முதல்வருக்கு எதிரா செய்தி போட முடியாதா? கருத்து சுதந்திரத்தை பறிக்கும் புதிய ஆணை…
Tags: indian 2kamalhaasanஇந்தியன் 2கமல்ஹாசன்
Previous Post

தனுஷால் விவாகரத்தான குடும்பங்கள்.. புட்டு புட்டு வைக்கும் பிரபலம்.. லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே..!

Next Post

எனக்கு எல்லாம் செஞ்சுட்டு அவர் செத்து போயிட்டாரு… இயக்குனர் குறித்து கண் கலங்கிய சிங்கம் புலி!.

Related Posts

முதல்வருக்கு எதிரா செய்தி போட முடியாதா? கருத்து சுதந்திரத்தை பறிக்கும் புதிய ஆணை…

முதல்வருக்கு எதிரா செய்தி போட முடியாதா? கருத்து சுதந்திரத்தை பறிக்கும் புதிய ஆணை…

May 19, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026
Next Post
எனக்கு எல்லாம் செஞ்சுட்டு அவர் செத்து போயிட்டாரு… இயக்குனர் குறித்து கண் கலங்கிய சிங்கம் புலி!.

எனக்கு எல்லாம் செஞ்சுட்டு அவர் செத்து போயிட்டாரு… இயக்குனர் குறித்து கண் கலங்கிய சிங்கம் புலி!.

Recent Updates

கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

May 19, 2026
முதல்வருக்கு எதிரா செய்தி போட முடியாதா? கருத்து சுதந்திரத்தை பறிக்கும் புதிய ஆணை…

முதல்வருக்கு எதிரா செய்தி போட முடியாதா? கருத்து சுதந்திரத்தை பறிக்கும் புதிய ஆணை…

May 19, 2026
Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

May 15, 2026
lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

May 15, 2026
உலக அளவில் புகழ்பெற்ற One piece Anime வின் சுருக்க கதை…

உலக அளவில் புகழ்பெற்ற One piece Anime வின் சுருக்க கதை…

May 15, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved