Tuesday, August 25, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
dhanush

dhanush

தனுஷால் விவாகரத்தான குடும்பங்கள்.. புட்டு புட்டு வைக்கும் பிரபலம்.. லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே..!

by Raj
July 1, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பொதுவாகவே பயில்வான் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் நடக்கும் நிறைய சர்ச்சைக்குரிய விஷயங்களை புட்டு புட்டு வைக்கக்கூடியவர் என்பது பலரும் அறிந்த விஷயமே.

அந்த வகையில் சமீபத்தில் தனுஷால் விவாகரத்துக்கான நடிகைகளின் ஒரு லிஸ்ட்டை வெளியிட்டு இருந்தார் ரங்கநாதன். அதில் பார்க்கும் பொழுது முதல் இடத்தில் இருந்தவர் பாடகி சுசித்ரா.

சுசித்ரா:

பாடகி சுசித்ரா தொடர்ந்து சர்ச்சை தகவல்களை வெளியிட்டு வரும் ஒரு நடிகை ஆவார். அவர் ஆரம்பத்தில் தனுசுடன் தொடர்பில் இருந்ததாகவும் அந்த சமயத்தில் அதிகமாக மதுவுக்கு அடிமையானாகவும் அதற்குப் பிறகுதான் அவர் இப்படி மாறியதாகவும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அவர் சில நாட்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டார். பிறகு தன்னுடைய கணவரை விட்டு பிரிந்த சுசித்ரா தொடர்ந்து சர்ச்சை தகவல்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அமலா பால்:

நடிகை அமலாபாலை பொருத்தவரை அவள் சிந்து சமவெளி என்கிற திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார். பிறகு தமிழ் சினிமாவில் பிரபலமான பிறகு இயக்குனர் ஏ.எல். விஜய்யை தலைவா திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது காதலிக்க தொடங்கினார்.

பிறகு அவரையே திருமணம் செய்து கொண்டார். அவர்கள் திருமண வாழ்க்கை நல்லா விதமாகதான் சென்று கொண்டிருந்தது. ஆனால் வி.ஐ.பி திரைப்படத்தில் தனுஷ் நெருக்கமாக நடித்ததை அடுத்து அமலாபாலுக்கும் தனுஷ் மீது காதல் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் உறவில்  இருந்தனர். இந்த விஷயம் ஒரு நிலையில் ஏ.எல். விஜய்க்கு தெரிந்து போகவே அவர்கள் விவாகரத்தை பெற்றனர்.

திரிஷா:

அதேபோல நடிகை திரிஷாவும் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்ய இருந்தார். அந்த தொழிலதிபருக்கும் த்ரிஷாவிற்கு இடையே ஏற்கனவே நிச்சயதார்த்தமும் ஆகி இருந்தது.

ஆனால் நிறைய பார்ட்டிகளுக்கு அவர் அப்போது தனுஷோடு சென்று வந்தார். அவர் அப்பொழுது தனுஷோடு இருந்த புகைப்படங்களும் சில வெளியாகின. இந்த சமயத்தில் அவர் தொடர்ந்து தனுஷோடு உறவில் இருக்கிறார் என்கிற செய்தி இந்த தொழிலதிபருக்கு தெரிய தொடங்கியது.

உடனே இதனால் கோபமான தொழிலதிபர் நிச்சயதார்த்தத்தோடு திருமணத்தையும் நிறுத்திவிட்டார். அதற்கு பிறகு இப்போது வரை இன்னும் த்ரிஷாவிற்கு கல்யாணம் ஆகவில்லை.

சமந்தா:

தனுஷும் சமந்தாவும் சேர்ந்து நடித்த திரைப்படம் தங்கமகன். அந்த திரைப்படத்தில் நிறைய நெருக்கமான காட்சிகள் சமாந்தாவிற்கும் தனுஷுக்கும் இருக்கும். இதன் மூலமாக இவர்கள் இருவருக்கும் இடையே உறவு உண்டானது.

இந்த விஷயம் நாகசைதன்யாவிற்கு தெரிந்த பொழுது ஆமாம் எனக்கும் தனுஷ்க்கும் உறவு இருக்கிறது என்று வெளிப்படையாக கூறிவிட்டாராம் சமந்தா அதனை அடுத்து நாக சைதன்யா சமந்தாவை விவாகரத்து செய்துவிட்டார் 

திவ்யதர்ஷினி:

அடுத்தது தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. விஜய் டிவியில் பல காலங்களாக தொகுப்பாளியாக இருந்து வரும் திவ்யதர்ஷினி திருமணத்திற்கு பிறகும் தனுஷுடன் தொடர்பில் இருந்ததாகவும் அதனால்தான் அவரது கணவர் அவரை விட்டு பிரிந்ததாகவும் கூறுகிறார்.

இப்படி வரிசையாக ஒரு பெரிய லிஸ்ட்டையே பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் அளித்திருக்கிறார்.

Tags: amalapaulDhanushSamanthaஅமலாபால்சமந்தாதனுஷ்
Previous Post

ஷேடோவில் ஷேப் காட்டும் தர்ஷா குப்தா.. இளசுகளை ஏங்க வைக்கும் புகைப்படங்கள்!..

Next Post

இந்தியன் 2 வில் வர்றது இந்தியன் தாத்தாவோட பையனா.. கதையில் திடீர் திருப்பம்…

Related Posts

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

August 18, 2026

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
Next Post
indian 2

இந்தியன் 2 வில் வர்றது இந்தியன் தாத்தாவோட பையனா.. கதையில் திடீர் திருப்பம்…

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved