இந்தியாவிற்கு அடுத்து ஒரு ஆஸ்கர்! – விருதை வாங்கி மாஸ் காட்டிய ஆர்.ஆர்.ஆர்

இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் போன வருடம் வெளிவந்த திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படத்திற்கு உலக அளவில் வரவேற்பு இருந்து வந்தது. இதனை அடுத்து உலக அளவில் இந்த படத்திற்கான அங்கீகாரத்தை பெற வேண்டும் என முயற்சித்து வந்தார் இயக்குனர் ராஜ மெளலி. எனவே ஆஸ்காரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை சேர்த்திருந்தார். ஹாலிவுட்டில் மிகவும் மதிக்கப்படும் விருதான ஆஸ்கர் விருதை வாங்குவது என்பது ஒவ்வொரு நடிகர், இயக்குனருக்கும் கனவாக இருக்கும். இந்த நிலையில் நேற்று அமெரிக்காவில் […]

ஆஸ்கர் விருதுக்கு தகுதியாகி இருக்கும் 5 இந்திய திரைப்படங்கள்!

ஹாலிவுட் திரைப்பட துறையால் வழங்கப்படும் கெளரவமான ஒரு விருதாக ஆஸ்கர் விருது பார்க்கப்படுகிறது. வருடா வருடம் ஆஸ்கர் விருது வழங்கும்போது வெளிநாட்டு திரைப்படங்களுக்கும் கூட ஆஸ்கர் விருது வழங்குவது உண்டு. அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் எதாவது ஒரு படம் ஆஸ்கர் விருதுக்காக தேர்வாகும். தேர்வு பட்டியலில் உள்ள படங்களில் எண்ட படத்திற்கு வேண்டுமானாலும் ஆஸ்கர் விருது கிடைக்கலாம். ஆனால் இந்த வருடம் மொத்தம் ஐந்து இந்திய படங்கள் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ளன. அதில் மூன்று திரைப்படங்கள் […]