எல்லோரும் ஓடுங்க!.. வேட்டியை அவிழ்த்து போட்டு ஓடிய படக்குழு!.. வடிவேலு படப்பிடிப்பில் நடந்த சம்பவம்..

vadivelu run

வடிவேலுவின் திரைப்படங்கள் பொதுவாகவே காமெடியானவையாக இருக்கும். ஹீரோவாக நடித்தப்போது ஒரு கமர்சியல் கதாநாயகனாக அறிமுகமாகாமல் காமெடி கதாநாயகனாக வரிசையாக நடித்தது வடிவேலுவிற்கு ஒரு நேர்மறையான விஷயமாக அமைந்தது. அதிலும் 23ஆம் புலிகேசி திரைப்படத்தில் இரண்டும் வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தும் கூட வடிவேலுவை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். தற்சமயம் அவர் நடித்த மாமன்னன் திரைப்படத்தின் மூலமாக காமெடியை தாண்டியும் சில விஷயங்களை தன்னால் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் வடிவேலு. ஒரு பேட்டியில் பேசும்போது இந்திரலோகத்தில் நா அழகப்பன் […]