எதிர்நீச்சல் 2வில் இருந்த விலக காரணம்? வாயை திறந்த ஜனனி மதுமிதா..!

சன் டிவியில் அதிக பிரபலமாக ஒளிபரப்பான ஒரு சில சீரியல்களில் மிக முக்கியமான சீரியலாக எதிர்நீச்சல் என்கின்ற சீரியல் இருந்தது. பொதுவாக பெண்களை வில்லியாக வைத்துதான் நாடகங்களின் கதை அம்சங்கள் இருக்கும். ஆனால் எதிர்நீச்சல் சீரியல்தான் பெண்களுக்கு வில்லன் கதாபாத்திரங்களாக வீட்டில் இருக்கும் கணவர்களையே வைத்தனர். அதனால் அந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதில் ஜனனி என்கிற மிக முக்கியமான கதாபாத்திரத்தில் மதுமிதா என்கிற நடிகை நடித்திருந்தார். இவர் ஒரு கன்னட நடிகை எதிர்நீச்சல் சீரியலின் […]
எதிர்நீச்சல் 2 வில் ஜனனி மாற என்ன காரணம்..! இயக்குனரையும் மாத்தியாச்சா?.

சன் டிவியில் மக்கள் மத்தியில் பிரபலமான தொடராக ஒளிபரப்பாகி வந்த தொடர் எதிர்நீச்சல். இந்த தொடரானது ஆணாதிக்கம் கொண்ட ஒரு குடும்பத்தில் சிக்கி இருக்கும் நான்கு பெண்களை அடிப்படையாகக் கொண்டும் கொண்டு செல்லும் கதைகளத்தை கொண்டிருந்தது. அதிக வரவேற்பு பெற்று இருந்தாலும் கூட இந்த சீரியலில் முக்கிய தூணாக இருந்தவர் நடிகர் மாரிமுத்து. ஆதி குணசேகரன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்த அவரது நடிப்பு பலருக்குமே பிடித்திருந்தது. ஆனால் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததை அடுத்து அவருக்கு பதிலாக […]
எதிர்நீச்சல் சீரியல் பார்ட் 2 கதை இதுதான்.. ஆதி குணசேகரனை இப்படி மாத்த போறாங்களாம்..

சமீபத்தில் சன் டிவியில் ஒளிப்பரப்பாக துவங்கி அதிக வரவேற்பை பெற்ற சீரியல்தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஜனனி என்கிற கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு கதைக்களம் செல்லும் வகையில் இருந்தது. இந்த நிலையில் பெரும் தொடராக செல்லவிருந்த எதிர்நீச்சல் சீரியல் பாதியிலேயே நின்றுவிட்டது. திடீரென அந்த சீரியலை முடித்துவிட்டனர். பொதுவாகவே அந்த தொடரின் இயக்குனர் திருச்செல்வம் சீரியல் என்று இயக்கினாலே பல வருடங்களுக்கு இயக்கக்கூடியவர். வரவேற்பை பெற்ற சீரியல்: அப்படிப்பட்டவர் எதற்கு இவ்வளவு சீக்கிரமாக இந்த சீரியலை முடித்தார் […]
அடுத்த டார்கெட் விஜய் டிவி.. பிக்பாஸில் களம் இறங்கும் எதிர்நீச்சல் நடிகை!..

மக்கள் மத்தியில் அதிக பிரபலமாவதற்கு பெரும்பாலும் பலரும் தேர்ந்தெடுக்கும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சிதான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெரும் பிரபலங்களுக்கு தமிழ்நாடு அளவில் அதிக வரவேற்பு கிடைப்பதை பலரும் பார்த்திருக்கிறோம். அதேபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காரணத்தினால் மட்டுமே நிறைய வாய்ப்புகளை பெற்றவர்களும் இருக்கின்றனர். இந்த நிலையில் சீரியல் நடிகைகள் பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீது ஆர்வம் காட்ட துவங்கி வருகின்றனர். பிக்பாஸ் ஆர்வம்: அதில் […]
எதிர் நீச்சல் ஜனனியை பின்னால் பிடித்த நடிகர்.. ஆடச்சொன்னா இதெல்லாம் பண்ணுவீங்களா

எதிர்நீச்சல் தொடர் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலமானவர் நடிகை மதுமிதா. இவர் ஆரம்பத்தில் கன்னடத்தில் சீரியல்களில் முயற்சி செய்து வந்தார். ஆனால் தென்னிந்தியாவில் அதிக வரவேற்பு பெற்ற சின்னத்திரை துறையாக தமிழ்நாடு இருப்பதால் தொடர்ந்து தமிழகத்தில் வந்து முயற்சி செய்தார். அதனை தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் மதுமிதா. சன் டிவி கதாபாத்திரம்: ஜனனி என்கிற கதாபாத்திரம்தான் இந்த மொத்த நாடகத்தின் முக்கிய கதாபாத்திரம் ஆகும். பெண்களை […]
கோலங்கள் 2 வருதா?.. சன் டிவி எடுத்த அதிரடி முடிவு..!

தமிழில் பிரபலமாக உள்ள சீரியல் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் திருச்செல்வம். இயக்குனர் திருச்செல்வம் பல வருடங்களாக சின்ன தொலைக்காட்சிகளில் டிவி தொடர்களை இயக்கி வருகிறார். அவரது தொடர்களுக்கு நிறைய வரவேற்புகள் இருந்து கொண்டே இருக்கிறது தொடர்ந்து சில நாடகங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். பெரும்பாலும் திருச்செல்வம் இயக்கும் நாடகங்களில் பெண் கதாபாத்திரங்கள் முன்னேற்றம் குறித்துதான் கதை இருக்கும். திருசெல்வத்திறகு வரவேற்பு: இதற்கு முன்பு அவர் இயக்கிய கோலங்கள் என்கிற நாடகம் பல வருடங்கள் ஓடி பெரும் வெற்றியை கொடுத்தது. […]
அட ஏன்யா இப்படி பண்றீங்க!.. எதிர்நீச்சல் சீரியல் பதிவால் ஆடிப்போன வேலராம மூர்த்தி…

சமீபகாலமாக சன் டிவியில் அதிகமாக வரவேற்பு பெற்ற ஒரு சீரியலாக இருந்து வந்த சீரியல்தான் எதிர்நீச்சல் நாடகமாகும். இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கியிருந்தார். சன் டிவியில் பிரபலமாக இருக்கும் சீரியல் இயக்குனர்களில் முக்கியமானவர் திருச்செல்வம். ஏற்கனவே அவர் இயக்கிய கோலங்கள் சீரியல் கிட்டத்தட்ட பல வருடங்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் சாதனையை படைத்தது. அதனை தொடர்ந்து பிரபலமானார் திருச்செல்வம். சில வருடங்கள் கழித்து இப்பொழுது அவர் இயக்கிய சீரியல் எதிர்நீச்சல். சீரியலுக்கு கிடைத்த வரவேற்பு: […]
எதிர்நீச்சல் எண்டு கார்டால் கவலையில் இருக்கும் இயக்குனர்!. கை கொடுத்த கலைஞர் டிவி. அடுத்த எதிர்நீச்சலுக்கு தயாராகுங்க மக்களே.

சன் டிவியில் வெளியான வேகத்திற்கு அதிக பிரபலமான தொடர்தான் எதிர்நீச்சல். ஜனனி என்கிற பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் சிக்கல்களை அடிப்படையாக கொண்டுதான் இந்த தொடர் தொடர்ந்து செயல்பட்டு கொண்டுள்ளது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக ஆதி குணசேகரன் என்கிற கதாபாத்திரம் இருந்து வருகிறது. இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து காலமானார். அதனை தொடர்ந்து ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிகர் வேலராம மூர்த்தி நடிக்க துவங்கினார். வேலராம மூர்த்தி நடிக்க துவங்கியப்போது […]
சக்தியை வைத்து புதிய அத்தியாயத்தை திறந்த திருச்செல்வம்!.. எதிர்நீச்சல் அடுத்த பாகம் வர போகுதா?.

இயக்குனர் திருச்செல்வம் வெகு காலங்களாகவே சன் டிவியில் சீரியல்களை இயக்கி வருகிறார். இந்த நிலையில் கோலங்கள் என்கிற சீரியலை நிறைய எபிசோடுகளுக்கு கொண்டு சென்று பெரும் வெற்றியை கொடுத்தார் திருச்செல்வம். இந்த நிலையில் தமிழில் அவர் துவங்கிய நாடகம்தான் எதிர்நீச்சல். கோலங்கள் சீரியலை விடவும் எதிர்நீச்சல் சீரியலை அதிக எபிசோடுகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தார் திருச்செல்வம். இதில் முக்கிய கதாபாத்திரமாக இருந்தது ஆதி குணசேகரன் என்னும் கதாபாத்திரம்தான். அந்த கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மாரிமுத்து இறப்பிற்கு பிறகு […]
சுயமரியாதை ல கை வச்சா யாருக்குதான் கோபம் வராது!.. இயக்குனர் எதிர்நீச்சல் சீரியலை முடிக்க இதுதான் காரணம்..

சன் டிவியில் வெகு நாட்களாகவே பிரபலமான சீரியல்களை இயக்கி வரும் இயக்குனராக திருச்செல்வம் இருந்து வருகிறார். மெட்டி ஒலி சீரியலில் சந்தோஷ் என்கிற கதாபாத்திரமாக முதன் முதலாக நடித்திருந்தார் திருச்செல்வம். அதனை தொடர்ந்து பிறகு கோலங்கள் சீரியலிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கோலங்கள் சீரியல் அவரால் இயக்கப்பட்டு வெகு வருடங்கள் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல் ஆகும். நடிகரில் மாற்றம்: அதற்குப் பிறகு அவ்வளவு காலங்கள் ஒளிபரப்பான சீரியல் என்றால் சந்திரலேகா என்கிற சீரியல் தான். இந்த […]
ஒரு மாச படப்பிடிப்பை முடித்து பேக்கப் செய்த எதிர்நீச்சல்!.. எல்லாம் வீட்டுக்கு கிளம்பியாச்சா..!

சன் டி.வியில் பிரபலமாக இருந்து வரும் டிவி தொடரில் எதிர் நீச்சல் சீரியல் முக்கியமான தொடராகும். சன் டி.வியின் பிரபல சீரியல் தொடர் இயக்குனரான திருச்செல்வம் இயக்கத்தில் எதிர்நீச்சல் சீரியல் உருவானது. எதிர்நீச்சல் சீரியல் உருவான பொழுது அதற்கு முதலில் பெரிதாக எதிர்பார்ப்புகள் இல்லாமல்தான் இருந்தது. ஆனால் போக போக அதில் ஆதி குணசேகரனாக நடித்த நடிகர் மாரிமுத்து மக்களை கவரும் வகையில் நடித்ததை தொடர்ந்து அந்த சீரியல் பிரபலமாக துவங்கியது. இதில் ஜனனி என்கிற ஒரு […]
நாடகத்துல ஹோம்லி.. வெளில க்ளாமர்!.. ஹாலிவுட் நடிகைகளை ஓரம் தள்ளிய எதிர் நீச்சல் நடிகை…

கர்நாடகாவில் பிறந்து தமிழில் சின்ன தொலைக்காட்சியில் பிரபலமானவர் நடிகை மதுமிதா. முன்பெல்லாம் கதாநாயகிகளாக நடிப்பதற்குதான் வெளி மாநிலங்களில் இருந்து நாயகிகளை தேர்ந்தெடுப்பார்கள். இப்போதெல்லாம் நாடகத்திற்கே தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் இவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது. எதிர்நீச்சல் சீரியலை பொறுத்தவரை அதில் அவரும் கதை நாயகியான ஜனனி என்கிற கதாபாத்திரத்தில் இவர்தான் நடித்து வருகிறார். பொதுவாக நாடகங்களில் சுடிதார் அல்லது புடவையில்தான் இவர் தோற்றம் அளிப்பார். ஆனால் […]