கண்ணீர் விட்டு அழுதும் கேட்கல.. எதிர்நீச்சல் நடிகையை விலக்கிய திருச்செல்வம்.!

சன் டிவியில் ஆரம்பத்தில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்ற தொடராக எதிர்நீச்சல் தொடர் இருந்தது. இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரமாக ஆதி குணசேகரன் என்கிற கதாபாத்திரம் இருந்தது. இந்த கதாபாத்திரத்தில் மாரிமுத்து என்கிற நடிகர் நடித்து வந்தார். ஆனால் அவரது இறப்பிற்கு பிறகு அந்த கதாபாத்திரத்தை சரிவரக் கொண்டு செல்ல முடியவில்லை. அதற்கு பிறகு அந்த கதாபாத்திரத்தில் வேலராமமூர்த்தி நடித்தார். அந்த தொடருக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வர துவங்கின. எனவே பாதியிலேயே அந்த தொடர் முடிக்கப்பட்டது. இந்த […]

எதிர்நீச்சல் பாகம் 2 வருதா ? ரசிகருக்கு ஜனனி கொடுத்த பதில்…

ethir neechal serial

கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்படும் விஷயமாக எதிர்நீச்சல் சீரியல்தான் இருந்து வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த எதிர்நீச்சல் சீரியலை மிகவும் வேகமாக முடித்து அதற்கு எண்டு கார்டு போட்டு விட்டனர். எதிர்நீச்சல் சீரியலை பொருத்தவரை அதற்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வந்தனர். ஆரம்பத்திலிருந்து அந்த சீரியல் கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்பை பெற்று இப்பொழுது ஒரு பெரிய ஆடியன்ஸை கைவசம் வைத்திருந்தது. சீரியலில் மாற்றம்: ஆரம்பத்தில் இந்த தொடர் துவங்கிய பொழுது  பலரும் […]

ஒரு குடிகாரன் என்கிட்ட ரேட் பேசுனான்.. அன்னிக்கு அழுதுட்டேன்!.. எதிர்நீச்சல் நடிகைக்கு நடந்த கொடுமை!..

ethirneechal actress gayathri

பொதுவாகவே சமூகத்திலும் சரி சினிமாவிலும் சரி அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகத்தான் இருக்கிறார்கள் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என்பது அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது இதில் சினிமா பிரபலங்களும் விதிவிலக்கல்ல. எதிர்நீச்சல், அயலி போன்ற தொடர்களில் நடித்த நடிகை காயத்ரி தனது வாழ்க்கை நிகழ்வுகளை ஒரு பேட்டியில் பகிர்ந்த போது சில அதிர்ச்சிகரமான தகவலை கூறியிருந்தார், நடிகை காயத்ரியின் முகம் பார்ப்பதற்கு சற்று ஆண் முகம் போல இருக்கும் இதனால் பலரும் இவரை திருநங்கை என்று நினைத்துள்ளனர். திருநங்கை […]

குணசேகரனுக்கும் ஜீவானந்தத்திற்கும் நேரடி மோதல்!.. திருவிழாவில் இருக்கு சம்பவம்!..

ethirneechal

Ethir neechal sun TV: சின்னத்திரையில் தமிழ் மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பை பெற்று வரும் நாடகமாக எதிர்நீச்சல் நாடகம் இருக்கிறது. எதிர்நீச்சல் நாடகத்தில் முக்கிய கதாபாத்திரமாக இருப்பது ஆதி குணசேகரன் கதாபாத்திரம்தான். அந்த ஒட்டுமொத்த நாடகத்தையும் தூக்கி நிறுத்துவது அந்த கதாபாத்திரம்தான். முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து நடித்து வந்தார். ஆனால் இடையில் அவர் எதிர்பாராத விதமாக காலமானதால் அவருக்கும் பதிலாக வேலராமமூர்த்தி அந்த கதாபாத்திரத்தில் களமிறங்கியுள்ளார். வேலராம மூர்த்தி நடிக்க துவங்கியதிலிருந்து குணசேகரனின் […]

இந்தாளு என்ன இவ்வளவு மோசமா இருக்கான்!.. புது ஆதி குணசேகரனை கழுவி ஊத்தும் பெண்கள்!..

vela rama moorthi adhi gunasekaran1

தமிழில் உள்ள பிரபலமான டிவி தொடர்களில் முக்கியமான தொடர் எதிர்நீச்சல். சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த தொடரின் முக்கிய மையக்கருவே ஆதி குணசேகரன் என்னும் கதாபாத்திரம்தான். அனைத்து பெண்களையும் அடிமையாக வைத்திருக்கும் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் பெண்கள் மத்தியில் எப்போதும் எதிர்மறையான விமர்சனத்தை பெற்று வரும். இருந்தாலும் அந்த கதாபாத்திரம்தான் இந்த கதையை கொண்டு போகும் முக்கிய புள்ளியாகும். இந்த நிலையில் ஆதி குணசேகரனாக நடித்த நடிகர் மாரிமுத்து இடையில் […]

ஆதி குணசேகரன் கேரக்டரையே மாத்திட்டேன்!.. பேட்டியில் ஓப்பன் செய்த வேல ராமமூர்த்தி..

vela rama moorthi adhi gunasekaran

சன் டிவியில் பிரபலமாக போய்க்கொண்டிருக்கும் நாடகமாக எதிர்நீச்சல் சீரியல் உள்ளது. இந்த நாடகம் ஆரம்பித்தபோது பெரிதாக டிஆர்பி ரேட்டிங் கூட பிடிக்கவில்லை அதனால் பிரைம் டைமில் இந்த நாடகத்தை போடாமல் இரவு நேரங்களில் போட்டு வந்தார்கள். ஆனால் போகப் போக இந்த நாடகத்திற்கு அதிக வரவேற்பு உருவாகத் துவங்கியது. அதற்கு முக்கிய காரணம் அதில் வரும் ஆதி குணசேகரன் ஆக நடித்த நடிகர் மாரிமுத்து. மாரிமுத்துவின் தனித்துவமான நடிப்பு மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமானது. இந்த நிலையில் […]

எம்மா.. ஏய்..! வேற லெவல் எண்ட்ரி குடுத்த ஆதி குணசேகரன்! – எகிறிய எதிர்நீச்சல் டிஆர்பி ரேட்டிங்!

ethir neechal vela ramamoorthy

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலை கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம் இயக்குகிறார். ஃப் இதில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் சினிமா நடிகர் மாரிமுத்து நடித்து வந்தார். ஃப் இந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தால் மிகவும் பிரபலமடைந்த இந்த தொடர் டி ஆர் பி ரேட்டிங்கிலும் முன்னிலை வகித்தது. இந்நிலையில்தான் சமீபத்தில் நடிகர் மாரிமுத்து திடீர் நெஞ்சுவலியால் மரணமடைந்தார். இந்த சம்பவம் திரையுலகினரை மட்டுமல்லாமல் எதிர்நீச்சல் பார்க்கும் சாதாரண மக்களையும் […]

சன் டிவில இருந்து எனக்கு போன் பண்ணுனாங்க.. கன்ஃபார்ம் செய்த வேலராம மூர்த்தி…

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களிலேயே மிகவும் பிரபலமான ஒரு சீரியலாக இருந்து வருகிறது எதிர் நீச்சல் தொடர். இந்த தொடரின் முக்கியமான ஆணி வேர் என்றால் அது ஆதி குணசேகரனாக நடித்த நடிகர் மாரிமுத்துதான். நடிகர் மாரிமுத்து அவருக்கு வழங்கிய கதாபாத்திரத்தை மிக சிறப்பாக செய்திருந்தார். அதனையடுத்து அவருக்கு அதிக வரவேற்பும் ரசிக கூட்டமும் வர தொடங்கியது. ஆனால் எதிர்பாராத விதமாக சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார் நடிகர் மாரிமுத்து. இந்நிலையில் மாரிமுத்து […]