Actor Karthi : சமயத்தில் காப்பாற்றிய சிவன் பாடல்!.. நடிகர் கார்த்திக்கு நடந்த சம்பவம்!..

Actor Karthi : தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் கார்த்தி. தொடர்ந்து வெற்றி படங்களாக நடித்து வந்த கார்த்திக்கு தற்சமயம் வந்த ஜப்பான் திரைப்படம் மட்டும் கொஞ்சம் தொய்வை ஏற்படுத்தியது என்று கூறலாம். அதற்கு முன்பு வந்த சர்தார், விருமன், பொன்னியின் செல்வன் என வரிசையாக அனைத்தும் வெற்றி திரைப்படங்களாகவே அமைந்தன. இந்த ஜப்பான் திரைப்படம் கார்த்தியின் 25வது திரைப்படம் ஆகும். இன்னும் பல படங்களில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்தி அவரது […]
லியோ இரண்டாம் பாகத்துக்கு பிறகுதான் விக்ரம் அடுத்த பார்ட் வரும்… இன்னும் பல வருஷம் ஆகும் போலயே!..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான லியோ திரைப்படம் பெரும் அலையை ஏற்படுத்தியது. முதல் வாரத்திலேயே கிட்டத்தட்ட 450 கோடிக்கு ஓடி தமிழில் முதல் வாரத்தில் அதிகமாக ஓடிய இரண்டாவது திரைப்படமாக லியோ திரைப்படம் இருக்கிறது. முதல் இடத்தில் ரஜினி நடித்த 2.0 திரைப்படம் இருக்கிறது. இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விக்ரம் கமல் லியோவிற்கு ஃபோன் செய்து பேசுவது போன்ற காட்சி வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து லோகேஷிடம் பேட்டியில் கேட்கும் பொழுது […]
கைதி படத்துக்கு பேர் வைக்குறதுக்கு மணிரத்தினம் வரைக்கும் பிரச்சனையாச்சு!.. உண்மையை உடைத்த லோகேஷ் கனகராஜ்!..

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் தற்சமயம் முக்கியமானவராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாறி உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு தனி வரவேற்பு உருவாகியுள்ளது. இப்போதைய நிலைக்கு எந்த ஒரு கதாநாயகனை வைத்து லோகேஷ் கனகராஜ் படம் இயக்கினாலும் அந்த திரைப்படம் ஹிட் அடிக்கும் அந்த அளவிற்கு அவரது திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. தனது இரண்டாவது படத்தில் இருந்து அவருக்கான எதிர்பார்ப்பு என்பது தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. முதல் படமான மாநகரம் சின்ன […]
சும்மா சொல்லும் வார்த்தை கூட நிஜமாயிடம்!.. தியாகராஜ பாகவதர் வாழ்வில் நடந்த மர்ம நிகழ்வு!..

கவிஞர்களுக்கு எப்போதுமே தங்கள் மொழியின் மீது ஒரு பெரிய ஆர்வம் உண்டு. சிலர் தங்கள் மொழியை கடவுளுக்கு நிகராக கருதுவார்கள் அப்படி கருதுபவர்களில் கவிஞர் வாலி முக்கியமானவர். தமிழ் திரையுலகில் பல பாடல்களுக்கு பாடல் வரிகளை எழுதியவர் வாலி. கருப்பு வெள்ளை சினிமாவில் துவங்கி டிஜிட்டல் சினிமா வரையிலும் பாடல்களுக்கு வரிகளை எழுதி வந்தவர், தமிழ்தான் தன்னை வாழ வைத்ததே என நம்புபவர், இவர் ஒரு வினோதமான நிகழ்ச்சி ஒன்றை ஒரு முறை பகிருந்தார் வாலிக்கு தமிழில் […]
அந்த கேரக்டர்லாம் என்னால நடிக்க முடியாது!.. லோகேஷ்க்கு நோ சொன்ன நரேன்… என்ன நடந்தது?

சினிமாவில் வெகு சீக்கிரமே வளர்ந்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் யோகேஷ் கனகராஜ். இவர் இயக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு நிலவு வருகிறது. இதனால் லோகேஷ் கனகராஜ் அடுத்து ஹீரோவாகவும் நடிக்கப் போகிறார் என்று ஒரு பேச்சும் இருந்து வருகிறது. தற்சமயம் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிய லோகேஷ் அடுத்து ரஜினியை வைத்து திரைப்படம் இயக்க இருக்கிறார். ஆனால் இந்த இடைப்பட்ட இடைவெளியில் என்ன செய்யப் போகிறார் என தெரியவில்லை. லோகேஷின் எம் சி […]
நம்புங்க சார் இது கைதிதான்! – கலாய் மெட்டிரியல் ஆன ஹிந்தி கைதி!

தமிழில் கார்த்தி நடித்து ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படம் கைதி. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இப்போது வரையிலும் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இந்த நிலையில் இந்த படத்தை ஹிந்தியில் எடுப்பதற்கு முடிவானது. பிரபல ஹிந்தி நடிகரான அஜய் தேவ்கன் அவரே இயக்கி அவரே நடித்து, அவரே தயாரித்து இந்த படத்தை உருவாக்குகிறார். மேலும் இந்த படம் 3டியில் வர இருக்கிறது. பாலிவுட் படமாக மாறும்போது மொத்தமாக […]