சிறை கைதிகளுக்காக மடிப்பிச்சை ஏந்திய பார்த்திபன் – வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமா துறையில் ஒரு மாற்று சினிமாவை கொண்டு வரவேண்டும் என நினைக்கும் ஒரு சில இயக்குனர்களில் பார்த்திபனும் முக்கியமானவர். இவரது சில படங்கள் வசூல் ரீதியாக பெரும் வெற்றியை தரவில்லை என்றாலும் கூட தமிழ் சினிமாவில் வழக்கமாக வரும் திரைப்படங்களில் இருந்து மாறுப்பட்டு இருப்பதை காணலாம். மேலும் சமூகம் சார்ந்த விஷயங்களில் மிகவும் முனைப்போடு செயல்ப்பட கூடியவர் பார்த்திபன். இந்த நிலையில் தற்சமயம் சென்னையில் புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. இந்த புத்தக கண்காட்சிக்கு பார்த்திபன் […]