15000 கோடி சொத்துக்களை இழக்கும் திரை பிரபலம்.. கட்டம் கட்டிய அரசாங்கம்..!

பாலிவுட் சினிமாவில் மிகப் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் சைப் அலிகான் மிக முக்கியமான ஒரு நடிகர் ஆவார். இவர் நவாப் வம்சத்தை சேர்ந்த மன்னர்களில் ஒருவராக இருந்து வருகிறார் இப்போதும் கூட ஒரு கிராமத்தின் மன்னராக இவர் இருந்து வருகிறார். இந்திய விடுதலைக்கு பிறகு மன்னராட்சி முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது என்றாலும் கூட சின்ன சின்ன ஜமீன் பரம்பரைகள் தொடர்ந்து அதே மரியாதையுடன் அந்த ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர். அப்படியாகத்தான் வாழ்ந்து வருகிறார் நடிகர் சைஃப் அலிக்கான். இவரிடம் […]
கத்திக்குத்துக்கு உள்ளான தேவரா நடிகர்… வீடு புகுந்து நடந்த கொடூரம்.!

பாலிவுட்டில் சில நடிகர்கள் வயதானாலும் கூட வாய்ப்புகள் குறையாமல் இருந்து வருகின்றனர். அப்படி பிரபலமாக இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சைஃப் அலிக்கான். தற்சமயம் சைஃப் அலிக்கானின் மகளான சாரா அலிக்கானே கதாநாயகியாக நடிக்க துவங்கிவிட்டார். ஆனாலும் கூட இன்னமும் சினிமாவில் வாய்ப்பு குறையாத நடிகராக சைஃப் அலிக்கான் இருந்து வருகிறார். பெரும்பாலும் இவர் நடிக்கும் திரைப்படங்கள் பாலிவுட்டில் பெரும் ஹிட் படங்களாகவே அமைந்து வருகின்றன. சமீபத்தில் கூட நடிகர் ஜுனியர் என்.டி.ஆர் நடித்து தெலுங்கில் வெளியான […]