ஜிவி பிரகாஷ் நடிப்பில் Blackmail திரைப்படம்.. வெளியான ட்ரைலர்..!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து அதற்குப் பிறகு கதாநாயகனாக நடிக்க தொடங்கியவர் நடிகர் ஜி.வி  பிரகாஷ்.. ஜிவி பிரகாஷ் நடித்த படங்களுக்கு மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் பெரிய நடிகர்கள் கொடுக்கும் அளவிற்கான வெற்றி படங்கள் எதுவும் ஜிவி பிரகாஷ் கொடுக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். அவர் நடித்த திரைப்படங்களில் திரிஷா இல்லனா நயன்தாரா மாதிரியான ஒரு சில திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்திருக்கின்றன. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் […]

குட் நைட்ட விட சிறப்பா இருக்கா..! இல்ல சுமாரா இருக்கா… ஜிவி பிரகாஷின் டியர் திரைப்பட விமர்சனம்!.

dear

ஒரு காலத்தில் ராமராஜன் மாதிரியான நடிகர்கள் மாதத்திற்கு ஒரு படம் வெளியிடுவார்கள் என கேட்டிருப்போம். அதை தற்சமயம் மக்கள் கண் முன் காட்டுகிறார் ஜிவி பிரகாஷ். ரெபெல், கள்வன் வரிசையில் அடுத்து ஜிவி பிரகாஷ் நடித்து தற்சமயம் வெளியாகி இருக்கும் திரைப்படம் டியர். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். படத்தின் கதைப்படி ஜிவி பிரகாஷ் ஒரு பத்திரிக்கை சேனலில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு […]

அடப்பாவிகளா!.. எத்தனை நாள் கண் முழிச்சி போட்ட பாட்டு!.. திருவிழாவில் மனம் நொந்த ஜிவி பிரகாஷ்!..

GV prakash

ஏ.ஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜா வரிசையில் தன்னுடைய சிறு வயதிலேயே தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி பிரகாஷ். ஜி.வி பிரகாஷின் முதல் படமான வெயில் திரைப்படத்திலேயே உருகுதே மருகுதே மற்றும் வெயிலோடு விளையாடி ஆகிய இரண்டு பாடல்கள் பெரும் வெற்றியை கொடுத்தன. இந்த நிலையில் நிறைய திரைப்படங்களில் இவர் இசையமைப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார். அதிலும் பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களில் சிறப்பாக இசையமைத்திருந்தார் ஜி.வி பிரகாஷ். தனுஷ் நடித்த நிறைய திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் ஜி.வி […]

கேரள மக்களை தவறா சித்திரிக்குதா!.. ஜி.வி பிரகாஷின் ரெபல் படம் எப்படி இருக்கு!..

gv prakash rabel

Rabel Movie : மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து கேரள மக்கள் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றனர். முக்கியமாக எழுத்தாளர் ஜெயமோகன் கேரள மக்களை குறித்து மிகவும் அவதூராக பேசியிருந்தது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தும் விஷயமாக அமைந்திருந்தது. ஏனெனில் தமிழ்நாட்டு திரைப்படங்கள் பலவும் கேரளாவில் ஓடி நல்ல வெற்றியை கொடுத்திருக்கிறது. அதேபோல கேரள திரைப்படங்களும் தமிழ்நாட்டு மக்களுக்கு பிடித்தவையாக இருக்கின்றன. இதற்கு நடுவே கேரளா மக்கள் பெரும்பாலும் குடிகாரர்கள் எனவும் அவர்கள் தமிழ்நாட்டிற்கு சுற்றுலா […]

சினிமாவை விட்டே போக இருந்த சமயத்தில் பாலாதான் உதவி பண்ணுனார்!..

gv prakash bala

Music Director GV Prakash: தமிழில் உள்ள பிரபலமான இசையமைப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் ஜி.வி பிரகாஷ். யுவன் சங்கர் ராஜாவை போலவே இவரும் இளம் வயதிலேயே சினிமாவிற்கு இசையமைக்க வந்துவிட்டார். தன்னுடைய முதல் படமான வெயில் திரைப்படத்திற்கு இசையமைத்தப்போது ஜிவி பிரகாஷிற்கு 17 வயதுதான் ஆகியிருந்தது. ஆனால் அந்த படத்திலேயே வெயிலோடு விளையாடி, உருகுதே மருகுதே ஆகிய பாடல்கள் பெறும் வெற்றியை கொடுத்தன. அதனை தொடர்ந்து மிகவும் பிரபலமானார் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ். அதன் பிறகு ஜி.வி […]

இளையராஜாவுக்கு இருக்கும் அதே திறமை ஜி.வி பிரகாஷ்க்கும் உண்டு.. அசந்து போன விஜய் பட இயக்குனர்!.

ilayaraja GV prakash1

யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர் ரகுமான் வரிசையில் தமிழ் சினிமாவில் மிக சின்ன வயதிலேயே இசையமைப்பாளரானவர் ஜி வி பிரகாஷ். தனது 17வது வயதிலேயே முதல் படமான வெயில் என்கிற திரைப்படத்தில் இசையமைத்தார் ஜிவி பிரகாஷ். அந்த திரைப்படத்தில் வெயிலோடு விளையாடி, உருகுதே மருகுதே ஆகிய இரு படங்கள் அப்பொழுது பெரும் ஹிட் கொடுத்தன. தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைப்பதற்கான வாய்ப்புகளையும் பெற்றார் ஜிவி பிரகாஷ். அவர் தன்னுடைய 25 ஆவது வயதிலேயே 25வது படத்திற்கு இசையமைத்தார். […]

என்ன பத்தி யாருமே பேசல!.. கவலையில் மார்க் ஆண்டனி இயக்குனர்…

adhik ravichandran mark antony

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்கள் திடீரென பெரிய வெற்றியை கொடுக்கும். அப்படி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்த படம் மார்க் ஆண்டனி. மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு முன்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய திரைப்படங்கள் எதுவுமே பெரிதாக வெற்றியை பல பெறவில்லை. அவரது முதல் படமான ட்ரிபிள் ஏ திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது. அதற்கு பிறகு அவர் எடுத்த திரிஷா இல்லனா நயன்தாரா, பகீரா போன்ற அனைத்து திரைப்படங்களும் பெரிதாக பேசப்படவில்லை. இது குறித்து […]

என் மூலமா பெரிய ஆள் ஆன இயக்குனர்கள் எத்தனை பேர் தெரியுமா? ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட லிஸ்ட்!..

gv prakash

தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்சமயம் நடிகராக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகர் ஜி.வி பிரகாஷ். ஜி.வி பிரகாஷ் திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு உள்ளது என்றே கூறலாம். ஆனால் ஹீரோ ஆவதற்கு முன்பு இசையமைப்பாளராக இருந்தப்போதுதான் இன்னும் அதிகமாக பிரபலமாக இருந்தார். ஜி.வி பிரகாஷ் தனது 17 ஆவது வயதிலேயே வெயில் திரைப்படத்தில் முதன் முதலாக இசையமைத்தார். அந்த படத்தில் வெயிலோடு விளையாடி, உருகுதே மருகுதே ஆகிய இரு பாடல்கள் பெரும் ஹிட் கொடுத்தன. அதனையடுத்து இசையமைப்பாளராக […]