காமெடி நடிகர் படத்தை அதிக காசுக்கு வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ்… குஷியில் நடிகர் சதீஸ்…
சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த அதே காலகட்டத்தில் சினிமாவில் பெரும் நட்சத்திரமாக வேண்டும் என்று வாய்ப்பு தேடி வந்தவர் நடிகர் சதீஷ். சதீஷ் உடன் சினிமாவிற்கு ...