சினிமால 100 சதவீதம் யோக்கியர்னா அது அவர்தான்!.. விசித்ரா சொன்ன அந்த நபர் யார் தெரியுமா?
சமீப காலமாக தமிழ் சினிமாவிலும் கேரள சினிமாவிலும் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இந்த பாலியல் குற்றங்கள் தொடர்பான விஷயங்கள்தான் இருந்து வருகின்றன. கேரளாவில் பெரும் நடிகர்கள் ...